🏠 Lyrics Chords Bible

Ammavin pasathilum - அம்மாவின் பாசத்திலும்

அம்மாவின் பாசத்திலும்

அம்மாவின் பாசத்திலும்
உம் பாசம் மேலானதே
அப்பாவின் பாசத்திலும்
உம் பாசம் மாறாததே (2)

மாறாத பாசம்
மறையாத நேசம்
இயேசப்பா உங்க அன்பு தான் (2)

பாவமான உலகிலே
பாவியான எனக்காய்
மரித்த அன்பு இயேசுவே
பாசமில்லா உலகிலே
தவித்த எனக்காய்
பாசங்காட்டி அனைத்த இயேசுவே (2)

இதுவரை வாழ்ந்ததும் உங்க அன்பு தான்
ஒருபோதும் கைவிடவில்லையே
இனியும் வாழ்வதும் உங்க அன்பு தான்
ஆயுள் எல்லாம் என்னை நடத்திடுமே (2)

கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம்
மனசே உடையுதே அப்பா
இரத்தம் சிந்தினதை காயங்களும் பார்க்கையில்
உள்ளம் உடையுதே அப்பா -2

David Durai – Ammavin pasathilum Lyrics in English

Ammaavin paasaththilum Um paasam maelaanathae Appaavin paasaththilum Um paasam maaraathathae (2) Maaraatha paasam Maraiyaatha naesam Iyaesappaa unga anpu thaan (2) Paavamaana ulakilae Paaviyaana enakkaay Mariththa anpu Yesuvae Paasamillaa ulakilae Thaviththa enakkaay Paasangaatti anaiththa Yesuvae (2) Ithuvarai vaalnthathum unga anpu thaan Orupothum kaividavillaiyae Iniyum vaalvathum unga anpu thaan Aayul ellaam ennai nadaththidumae (2) Kalvaari kaatchiyai naan kaanumpothellaam Manase utaiyuthae appaa Iraththam sinthinathai kaayangalum paarkkaiyil Ullam utaiyuthae appaa -2

PowerPoint Presentation Slides for the song David Durai – Ammavin pasathilum

by clicking the fullscreen button in the Top left. Or you can download David Durai – Ammavin pasathilum PPT Ammavin pasathilum PPT

அம்மாவின் பாசத்திலும் Ammaavin paasaththilum உம் பாசம் மேலானதே Um paasam maelaanathae அப்பாவின் பாசத்திலும் Appaavin paasaththilum உம் பாசம் மாறாததே (2) Um paasam maaraathathae (2) மாறாத பாசம் Maaraatha paasam மறையாத நேசம் Maraiyaatha naesam இயேசப்பா உங்க அன்பு தான் (2) Iyaesappaa unga anpu thaan (2) பாவமான உலகிலே Paavamaana ulakilae பாவியான எனக்காய் Paaviyaana enakkaay மரித்த அன்பு இயேசுவே Mariththa anpu Yesuvae பாசமில்லா உலகிலே Paasamillaa ulakilae தவித்த எனக்காய் Thaviththa enakkaay பாசங்காட்டி அனைத்த இயேசுவே (2) Paasangaatti anaiththa Yesuvae (2) இதுவரை வாழ்ந்ததும் உங்க அன்பு தான் Ithuvarai vaalnthathum unga anpu thaan ஒருபோதும் கைவிடவில்லையே Orupothum kaividavillaiyae இனியும் வாழ்வதும் உங்க அன்பு தான் Iniyum vaalvathum unga anpu thaan ஆயுள் எல்லாம் என்னை நடத்திடுமே (2) Aayul ellaam ennai nadaththidumae (2) கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம் Kalvaari kaatchiyai naan kaanumpothellaam மனசே உடையுதே அப்பா Manase utaiyuthae appaa இரத்தம் சிந்தினதை காயங்களும் பார்க்கையில் Iraththam sinthinathai kaayangalum paarkkaiyil உள்ளம் உடையுதே அப்பா -2 Ullam utaiyuthae appaa -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum