🏠 Lyrics Chords Bible

Ulaiyaana setril irunthu - உளையான சேற்றில் இருந்து

உளையான சேற்றில் இருந்து

உளையான சேற்றில் இருந்து
என்னை தூக்கி எடுத்தீரே -2
என் கால்களை கன்மலையின்
உயர்விடங்களிலே நிறுத்தினீரே -2

கர்த்தருக்காக பொறுமையுடன்
காத்திருந்தேனே என் வாழ்விலே -2
என்னிடமாக சாய்ந்தவரே
கூப்பிடுதலை கேட்டவரே -2

தேவனை துதிக்கும் புதுப்பாடலை
என் வாயில் என்றும் கொடுத்தவரே – 2
எங்கள் நிமித்தமாய் நீர் செய்த நன்மை
அதிசயங்களை நினைத்திடுவேன் -2

Dalreen Lawrence – Ulaiyaana setril irunthu Lyrics in English

Ulaiyaana settil irunthu Ennai thookki eduththeerae -2 En kaalkalai kanmalaiyin Uyarvidangalilae niraுththineerae -2 Karththarukkaaka poraுmaiyudan Kaaththirunthaenae en vaalvilae -2 Ennidamaaka saaynthavarae Kooppiduthalai kaettavarae -2 Thaevanai thuthikkum puthuppaadalai En vaayil entum koduththavarae – 2 Engal nimiththamaay neer seytha nanmai Athisayangalai ninaiththiduvaen -2

PowerPoint Presentation Slides for the song Dalreen Lawrence – Ulaiyaana setril irunthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Dalreen Lawrence – Ulaiyaana setril irunthu PPT Ulaiyaana setril irunthu PPT

உளையான சேற்றில் இருந்து Ulaiyaana settil irunthu என்னை தூக்கி எடுத்தீரே -2 Ennai thookki eduththeerae -2 என் கால்களை கன்மலையின் En kaalkalai kanmalaiyin உயர்விடங்களிலே நிறுத்தினீரே -2 Uyarvidangalilae niraுththineerae -2 கர்த்தருக்காக பொறுமையுடன் Karththarukkaaka poraுmaiyudan காத்திருந்தேனே என் வாழ்விலே -2 Kaaththirunthaenae en vaalvilae -2 என்னிடமாக சாய்ந்தவரே Ennidamaaka saaynthavarae கூப்பிடுதலை கேட்டவரே -2 Kooppiduthalai kaettavarae -2 தேவனை துதிக்கும் புதுப்பாடலை Thaevanai thuthikkum puthuppaadalai என் வாயில் என்றும் கொடுத்தவரே – 2 En vaayil entum koduththavarae – 2 எங்கள் நிமித்தமாய் நீர் செய்த நன்மை Engal nimiththamaay neer seytha nanmai அதிசயங்களை நினைத்திடுவேன் -2 Athisayangalai ninaiththiduvaen -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum