🏠 Lyrics Chords Bible

Daily Vedham Vaasi Nanba - டெய்லி வேதம் வாசி நண்பா

டெய்லி வேதம் வாசி நண்பா

டெய்லி வேதம் வாசி நண்பா
டெய்லி ஜெபம் செய் நண்பா
சத்தியத்திற்கு கீழ்படி
அதுவே உண்மை வழி – 2

Verse 1

ஹீரோவாக ஆகனும் வேதமே வழி
ஷைனிங் ஸ்டாரா மாறனும் ஜெபமே வழி – 2
வேதம் ஜெபம் இல்லைனா சீரோ லைப்லா – 2

Chorus

சரிகசரிகசரிகமப
வேதமே வழி
சரிகசரிகசரிகமப
ஜெபமே வழி – 2

Verse 2

சிறகை விரித்து பறக்கனுமா வேதமே வழி
சிகரங்களை நீ அடையனுமா ஜெபமே வழி – 2
ஜெபிக்க தயக்கம் இருந்தாலே கலக்கம் லைப் ஃபுல்லா – 2

Verse 3

தோல்வி உன்னை தொடர்ந்திடுதோ ஜெபத்தை சீர் தூக்கி பார்
முயற்சி முழுதும் முடங்கிடுதோ வாழ்வை சீர் தூக்கி பார் – 2
வசனம் உன்னில் இல்லைனா லைப் தொல்லை தான் – 2

Verse 4

சாட்சியாக வாழ்ந்திடவே வசனம் பற்றிக்கொள்
சாபம் யாவும் மாறிடவே ஜெபத்தை சார்ந்துக்கொள் – 2
வாழவில் ஜெபம் இல்லைனா வாழ்வை வேனும் தான் – 2

Daily Vedham Vaasi Nanba Lyrics in English

Deyli vaetham vaasi nannpaa Deyli Jebam sey nannpaa Saththiyaththirku geelpati Athuvae unnmai vali – 2 Verse 1 Heerovaaka aakanum vaethamae vali Shaining sdaaraa maaranum jepamae vali – 2 Vaetham Jebam illainaa seero laiplaa – 2 Chorus Sarikasarikasarikamapa Vaethamae vali Sarikasarikasarikamapa Jepamae vali – 2 Verse 2 Sirakai viriththu parakkanumaa vaethamae vali Sikarangalai nee ataiyanumaa jepamae vali – 2 Jepikka thayakkam irunthaalae kalakkam laip qpullaa – 2 Verse 3 Tholvi unnai thodarnthidutho jepaththai seer thookki paar Muyarsi muluthum mudangidutho vaalvai seer thookki paar – 2 Vasanam unnil illainaa laip thollai thaan – 2 Verse 4 Saatchiyaaka vaalnthidavae vasanam pattikkol Saapam yaavum maaridavae jepaththai saarnthukkol – 2 Vaalavil Jebam illainaa vaalvai vaenum thaan – 2

PowerPoint Presentation Slides for the song Daily Vedham Vaasi Nanba

by clicking the fullscreen button in the Top left. Or you can download Daily Vedham Vaasi Nanba PPT

டெய்லி வேதம் வாசி நண்பா Deyli vaetham vaasi nannpaa டெய்லி ஜெபம் செய் நண்பா Deyli Jebam sey nannpaa சத்தியத்திற்கு கீழ்படி Saththiyaththirku geelpati அதுவே உண்மை வழி – 2 Athuvae unnmai vali – 2 Verse 1 ஹீரோவாக ஆகனும் வேதமே வழி Heerovaaka aakanum vaethamae vali ஷைனிங் ஸ்டாரா மாறனும் ஜெபமே வழி – 2 Shaining sdaaraa maaranum jepamae vali – 2 வேதம் ஜெபம் இல்லைனா சீரோ லைப்லா – 2 Vaetham Jebam illainaa seero laiplaa – 2 Chorus சரிகசரிகசரிகமப Sarikasarikasarikamapa வேதமே வழி Vaethamae vali சரிகசரிகசரிகமப Sarikasarikasarikamapa ஜெபமே வழி – 2 Jepamae vali – 2 Verse 2 சிறகை விரித்து பறக்கனுமா வேதமே வழி Sirakai viriththu parakkanumaa vaethamae vali சிகரங்களை நீ அடையனுமா ஜெபமே வழி – 2 Sikarangalai nee ataiyanumaa jepamae vali – 2 ஜெபிக்க தயக்கம் இருந்தாலே கலக்கம் லைப் ஃபுல்லா – 2 Jepikka thayakkam irunthaalae kalakkam laip qpullaa – 2 Verse 3 தோல்வி உன்னை தொடர்ந்திடுதோ ஜெபத்தை சீர் தூக்கி பார் Tholvi unnai thodarnthidutho jepaththai seer thookki paar முயற்சி முழுதும் முடங்கிடுதோ வாழ்வை சீர் தூக்கி பார் – 2 Muyarsi muluthum mudangidutho vaalvai seer thookki paar – 2 வசனம் உன்னில் இல்லைனா லைப் தொல்லை தான் – 2 Vasanam unnil illainaa laip thollai thaan – 2 Verse 4 சாட்சியாக வாழ்ந்திடவே வசனம் பற்றிக்கொள் Saatchiyaaka vaalnthidavae vasanam pattikkol சாபம் யாவும் மாறிடவே ஜெபத்தை சார்ந்துக்கொள் – 2 Saapam yaavum maaridavae jepaththai saarnthukkol – 2 வாழவில் ஜெபம் இல்லைனா வாழ்வை வேனும் தான் – 2 Vaalavil Jebam illainaa vaalvai vaenum thaan – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum