🏠 Lyrics Chords Bible

Christmas Vantha Innaalilae - கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே

கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே

கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே
மனிதர் மனதில் மகிழ்ச்சியாமே
விண்ணும் மண்ணும் பிறப்பினாலே
பாலன் இயேசு பிறப்பினாலே

பாரில் இயேசு பாலன் பிறந்தாரே
என்று பாட – வானில் வரவேற்க
சுக ராகம் தூதர் பாட

மாசற்ற தேவன் பொன்மேனியாய் …ஓ
ஆத்மாவை மீட்க நரராகினார்

நம் சாந்த இயேசு மனிதனின்
சாயலை செயலாய் – பூலோகமதில்
வந்த நாள் செய்தியை செய்தியை
வானில் விடிவெள்ளி காட்டவே
மேய்ப்பர் அதிசயித்து கலங்கவே
எனை மீட்க வந்த இயேசு
ராஜன் என்றே மகிழ்ந்தனர்

தேவாதி தேவன் பிறந்த நாள்
செய்தியை செய்தியை – வான்
சாஸ்திரிகள் ஞானிகள் மூவரும் மூவரும்
அரிய போன் வெள்ளைப்போளவும்
தூபவர்க்கமும் கொண்டுமே
போன் பாதம் படைக்க வணங்கி
சென்றனர் கிறிஸ்துமஸ் நாளிலே

Christmas Vantha Innaalilae Lyrics in English

Kristhumas vantha innaalilae Manithar manathil makilchchiyaamae Vinnnum mannnum pirappinaalae Paalan Yesu pirappinaalae Paaril Yesu paalan piranthaarae Entu paada – vaanil varavaerka Suka raakam thoothar paada Maasatta Dhevan ponmaeniyaay …o Aathmaavai meetka nararaakinaar Nam saantha Yesu manithanin Saayalai seyalaay – poolokamathil Vantha naal seythiyai seythiyai Vaanil vitivelli kaattavae Maeyppar athisayiththu kalangavae Enai meetka vantha Yesu Raajan ente makilnthanar Thaevaathi Dhevan pirantha naal Seythiyai seythiyai – vaan Saasthirikal njaanikal moovarum moovarum Ariya pon vellaippolavum Thoopavarkkamum konndumae Pon paatham pataikka vanangi Sentanar Kristhumas naalilae

PowerPoint Presentation Slides for the song Christmas Vantha Innaalilae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Christmas Vantha Innaalilae PPT

கிறிஸ்துமஸ் வந்த இந்நாளிலே Kristhumas vantha innaalilae மனிதர் மனதில் மகிழ்ச்சியாமே Manithar manathil makilchchiyaamae விண்ணும் மண்ணும் பிறப்பினாலே Vinnnum mannnum pirappinaalae பாலன் இயேசு பிறப்பினாலே Paalan Yesu pirappinaalae பாரில் இயேசு பாலன் பிறந்தாரே Paaril Yesu paalan piranthaarae என்று பாட – வானில் வரவேற்க Entu paada – vaanil varavaerka சுக ராகம் தூதர் பாட Suka raakam thoothar paada மாசற்ற தேவன் பொன்மேனியாய் …ஓ Maasatta Dhevan ponmaeniyaay …o ஆத்மாவை மீட்க நரராகினார் Aathmaavai meetka nararaakinaar நம் சாந்த இயேசு மனிதனின் Nam saantha Yesu manithanin சாயலை செயலாய் – பூலோகமதில் Saayalai seyalaay – poolokamathil வந்த நாள் செய்தியை செய்தியை Vantha naal seythiyai seythiyai வானில் விடிவெள்ளி காட்டவே Vaanil vitivelli kaattavae மேய்ப்பர் அதிசயித்து கலங்கவே Maeyppar athisayiththu kalangavae எனை மீட்க வந்த இயேசு Enai meetka vantha Yesu ராஜன் என்றே மகிழ்ந்தனர் Raajan ente makilnthanar தேவாதி தேவன் பிறந்த நாள் Thaevaathi Dhevan pirantha naal செய்தியை செய்தியை – வான் Seythiyai seythiyai – vaan சாஸ்திரிகள் ஞானிகள் மூவரும் மூவரும் Saasthirikal njaanikal moovarum moovarum அரிய போன் வெள்ளைப்போளவும் Ariya pon vellaippolavum தூபவர்க்கமும் கொண்டுமே Thoopavarkkamum konndumae போன் பாதம் படைக்க வணங்கி Pon paatham pataikka vanangi சென்றனர் கிறிஸ்துமஸ் நாளிலே Sentanar Kristhumas naalilae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum