🏠 Lyrics Chords Bible

Christmas Kaalam Vanthal - Christmas காலம் வந்தால்

Christmas காலம் வந்தால்

Christmas காலம் வந்தால்
என் இரட்சிப்பைக் கொண்டாட தோனுதே
Christmas காலம் வந்தால்
என் இயேசுவையும் கொண்டாட தோனுதே
என் பாவம் நீக்க என் சாபம் நீக்க
என் பயங்கள் போக்க வந்தாரே (2)

இம்மானுவேலரே அல்லேலூயா
தேவன் நம்மோடு அல்லேலூயா
இம்மானுவேலரே அல்லேலூயா
அவர் என்றும் நம்மோடு (2)

ஏழ்மையின் ரூபமாய் மகிமைவிட்டு
தாழ்மையாய் இங்கு பூமியில் பிறந்தார்
நம்மில் கொண்ட அன்பால் இயேசு
நம் உள்ளத்தில் என்றும் வாழ வந்தார் (2)

அதிசயமானவர் அல்லேலூயா
ஆலோசனைக் கர்த்தர் அல்லேலூயா
அவர் வல்லமை தேவன் அல்லேலூயா
சமாதான பிரபு நீரே (2)

தூரமாய் இருந்த நம்மை பக்கம் சேர்த்தார்
பழைய வாழ்க்கையெல்லாம் மாற்றி தந்தார்
எனக்கு எதிரான திட்டமெல்லாம்
குலைத்துப் போட்டென்னை மீட்டுக்கொண்டார் (2)

அதிசயமானவர் அல்லேலூயா
ஆலோசனைக் கர்த்தர் அல்லேலூயா
அவர் வல்லமை தேவன் அல்லேலூயா
சமாதான பிரபு நீரே (2)

Oh Come Let Us Adore Him
Oh Come Let Us Adore Him
Jesus The King Of Kings
Jesus The Lord Of Lords

இம்மானுவேலரே அல்லேலூயா
தேவன் நம்மோடு அல்லேலூயா
இம்மானுவேலரே அல்லேலூயா
அவர் என்றும் நம்மோடு

Christmas Kaalam Vanthal Lyrics in English

Christmas kaalam vanthaal En iratchippaik konndaada thonuthae Christmas kaalam vanthaal En Yesuvaiyum konndaada thonuthae En paavam neekka en saapam neekka En payangal pokka vanthaarae (2) Immaanuvaelarae Alleluya Dhevan nammodu Alleluya Immaanuvaelarae Alleluya Avar entum nammodu (2) Aelmaiyin roopamaay makimaivittu Thaalmaiyaay ingu poomiyil piranthaar Nammil konnda anpaal Yesu Nam ullaththil entum vaala vanthaar (2) Athisayamaanavar Alleluya Aalosanaik Karththar Alleluya Avar vallamai Dhevan Alleluya Samaathaana pirapu neerae (2) Thooramaay iruntha nammai pakkam serththaar Palaiya vaalkkaiyellaam maatti thanthaar Enakku ethiraana thittamellaam Kulaiththup pottennai meettukkonndaar (2) Athisayamaanavar Alleluya Aalosanaik Karththar Alleluya Avar vallamai Dhevan Alleluya Samaathaana pirapu neerae (2) Oh Come Let Us Adore Him Oh Come Let Us Adore Him Jesus The King Of Kings Jesus The Lord Of Lords Immaanuvaelarae Alleluya Dhevan nammodu Alleluya Immaanuvaelarae Alleluya Avar entum nammodu

PowerPoint Presentation Slides for the song Christmas Kaalam Vanthal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Christmas Kaalam Vanthal PPT

Christmas காலம் வந்தால் Christmas kaalam vanthaal என் இரட்சிப்பைக் கொண்டாட தோனுதே En iratchippaik konndaada thonuthae Christmas காலம் வந்தால் Christmas kaalam vanthaal என் இயேசுவையும் கொண்டாட தோனுதே En Yesuvaiyum konndaada thonuthae என் பாவம் நீக்க என் சாபம் நீக்க En paavam neekka en saapam neekka என் பயங்கள் போக்க வந்தாரே (2) En payangal pokka vanthaarae (2) இம்மானுவேலரே அல்லேலூயா Immaanuvaelarae Alleluya தேவன் நம்மோடு அல்லேலூயா Dhevan nammodu Alleluya இம்மானுவேலரே அல்லேலூயா Immaanuvaelarae Alleluya அவர் என்றும் நம்மோடு (2) Avar entum nammodu (2) ஏழ்மையின் ரூபமாய் மகிமைவிட்டு Aelmaiyin roopamaay makimaivittu தாழ்மையாய் இங்கு பூமியில் பிறந்தார் Thaalmaiyaay ingu poomiyil piranthaar நம்மில் கொண்ட அன்பால் இயேசு Nammil konnda anpaal Yesu நம் உள்ளத்தில் என்றும் வாழ வந்தார் (2) Nam ullaththil entum vaala vanthaar (2) அதிசயமானவர் அல்லேலூயா Athisayamaanavar Alleluya ஆலோசனைக் கர்த்தர் அல்லேலூயா Aalosanaik Karththar Alleluya அவர் வல்லமை தேவன் அல்லேலூயா Avar vallamai Dhevan Alleluya சமாதான பிரபு நீரே (2) Samaathaana pirapu neerae (2) தூரமாய் இருந்த நம்மை பக்கம் சேர்த்தார் Thooramaay iruntha nammai pakkam serththaar பழைய வாழ்க்கையெல்லாம் மாற்றி தந்தார் Palaiya vaalkkaiyellaam maatti thanthaar எனக்கு எதிரான திட்டமெல்லாம் Enakku ethiraana thittamellaam குலைத்துப் போட்டென்னை மீட்டுக்கொண்டார் (2) Kulaiththup pottennai meettukkonndaar (2) அதிசயமானவர் அல்லேலூயா Athisayamaanavar Alleluya ஆலோசனைக் கர்த்தர் அல்லேலூயா Aalosanaik Karththar Alleluya அவர் வல்லமை தேவன் அல்லேலூயா Avar vallamai Dhevan Alleluya சமாதான பிரபு நீரே (2) Samaathaana pirapu neerae (2) Oh Come Let Us Adore Him Oh Come Let Us Adore Him Jesus The King Of Kings Jesus The Lord Of Lords இம்மானுவேலரே அல்லேலூயா Immaanuvaelarae Alleluya தேவன் நம்மோடு அல்லேலூயா Dhevan nammodu Alleluya இம்மானுவேலரே அல்லேலூயா Immaanuvaelarae Alleluya அவர் என்றும் நம்மோடு Avar entum nammodu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum