Christmas Christmas Vanthachu - கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு-2
பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்
மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு – எங்க
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas-2
1 ) எங்களைப் போல இயேசுவும் குழந்தை
இயேசுவைத் போற்றி பாடுவோம் கவிதை
- லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை
இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்
இயேசுவைத் தவிர இன்பமில்லை
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas-2
2) காலையில் எழுந்து ஆலயம் செல்வோம்
கர்த்தரை தொழுது நன்றியை சொல்வோம்
பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை
இயேசுவைத் தவிர இன்பமில்லை – எங்கள்
இயேசுவைத் தவிர இன்பமில்லை
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு - Christmas Christmas Vanthachu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு - Christmas Christmas Vanthachu
by clicking the fullscreen button in the Top left. Or you can download கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு - Christmas Christmas Vanthachu PPT Christmas Christmas Vanthachu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum