🏠 Lyrics Chords Bible

Chinnachiru Palaganae - சின்னஞ்சிறு பாலகனே

சின்னஞ்சிறு பாலகனே

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

LYRICS
சின்னஞ்சிறு பாலகனே
தாவீதின் குமாரனே
பெத்தலையில் பிறந்தவரே
இயேசு ராஜா
தாழ்மையான கோலத்திலே
ஏழ்மையான எங்களையும்
மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா
அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்
வல்லமையுள்ளவரும் நீரே நீரே
எனைத் தேடி வந்தவரும்
என்னோடு இருப்பவரும்
புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே

மார்கழி மாதத்திலே
பனி பொழியும் நேரத்திலே
மாசற்ற ஜோதியாய்
மண்மீது அவதரித்தார்
நட்சத்திரம் வழிகாட்ட
ஞானிகளும் பின்தொடர
பெத்தலையில் இயேசுவை
தொழுது கொண்டனரே
சின்னஞ்சிறு

அன்னைமரி பாலகனாய்
யோசேப்பின் குமாரனாய்
தேவனின் மைந்தனாய்
மண்மீது உருவெடுத்தார்
தூதர்கள் தோன்றிட
மேய்ப்பர்கள் நடுங்கிட
மன்னவர் இயேசுவை
தொழுவத்தில் கண்டனரே
சின்னஞ்சிறு

சின்னஞ்சிறு பாலகனே - Chinnachiru Palaganae Lyrics in English

Sinnanjiraு paalakanae – Chinnachiru palaganae LYRICS Sinnanjiraு paalakanae Thaaveethin kumaaranae Peththalaiyil piranthavarae Yesu raajaa Thaalmaiyaana kolaththilae Aelmaiyaana engalaiyum Meettedukka vanthavarum neerthaanaiyaa Athisayamaanavarum aalosanai karththarum Vallamaiyullavarum neerae neerae Enaith thaeti vanthavarum Ennodu iruppavarum Puthuvaalvu tharupavarum neerae neerae Maarkali maathaththilae Pani poliyum naeraththilae Maasatta jothiyaay Mannmeethu avathariththaar Natchaththiram valikaatta Njaanikalum pinthodara Peththalaiyil Yesuvai Tholuthu konndanarae Sinnanjiraு Annaimari paalakanaay Yoseppin kumaaranaay Thaevanin mainthanaay Mannmeethu uruveduththaar Thootharkal thontida Maeypparkal nadungida Mannavar Yesuvai Tholuvaththil kanndanarae Sinnanjiraு

PowerPoint Presentation Slides for the song சின்னஞ்சிறு பாலகனே - Chinnachiru Palaganae

by clicking the fullscreen button in the Top left. Or you can download சின்னஞ்சிறு பாலகனே - Chinnachiru Palaganae PPT Chinnachiru Palaganae PPT

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae Sinnanjiraு paalakanae – Chinnachiru palaganae LYRICS சின்னஞ்சிறு பாலகனே Sinnanjiraு paalakanae தாவீதின் குமாரனே Thaaveethin kumaaranae பெத்தலையில் பிறந்தவரே Peththalaiyil piranthavarae இயேசு ராஜா Yesu raajaa தாழ்மையான கோலத்திலே Thaalmaiyaana kolaththilae ஏழ்மையான எங்களையும் Aelmaiyaana engalaiyum மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா Meettedukka vanthavarum neerthaanaiyaa அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும் Athisayamaanavarum aalosanai karththarum வல்லமையுள்ளவரும் நீரே நீரே Vallamaiyullavarum neerae neerae எனைத் தேடி வந்தவரும் Enaith thaeti vanthavarum என்னோடு இருப்பவரும் Ennodu iruppavarum புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே Puthuvaalvu tharupavarum neerae neerae மார்கழி மாதத்திலே Maarkali maathaththilae பனி பொழியும் நேரத்திலே Pani poliyum naeraththilae மாசற்ற ஜோதியாய் Maasatta jothiyaay மண்மீது அவதரித்தார் Mannmeethu avathariththaar நட்சத்திரம் வழிகாட்ட Natchaththiram valikaatta ஞானிகளும் பின்தொடர Njaanikalum pinthodara பெத்தலையில் இயேசுவை Peththalaiyil Yesuvai தொழுது கொண்டனரே Tholuthu konndanarae சின்னஞ்சிறு Sinnanjiraு அன்னைமரி பாலகனாய் Annaimari paalakanaay யோசேப்பின் குமாரனாய் Yoseppin kumaaranaay தேவனின் மைந்தனாய் Thaevanin mainthanaay மண்மீது உருவெடுத்தார் Mannmeethu uruveduththaar தூதர்கள் தோன்றிட Thootharkal thontida மேய்ப்பர்கள் நடுங்கிட Maeypparkal nadungida மன்னவர் இயேசுவை Mannavar Yesuvai தொழுவத்தில் கண்டனரே Tholuvaththil kanndanarae சின்னஞ்சிறு Sinnanjiraு

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum