Chords
🏠 Lyrics Chords Bible

Buthikkettatha Anbin Vaari Paarum - புத்திக் கெட்டாத அன்பின் வாரீ பாரும்

புத்திக் கெட்டாத அன்பின் வாரீ பாரும்

1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.

2. ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்.

3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.

Buthikkettatha Anbin Vaari Paarum Lyrics in English

1. Puththik kettatha anpin vaaree, paarum, Um paatham anntinomae, thaevareer Vivaakaththaal innaikkum irupaerum Ontaka vaalum anpai eekuveer. 2. Aa, jeeva ootte, ivaril umnaesam, Nal nampikkaiyum, Nnovu saavilum Umpaeril saarum, ookka visuvaasam Kuntatha theeramum thantharulum. 3. Poolokath thunpam inpamaaka maatti Meych samaathaanam thanthu thaettaுveer; Vaalnaalin eettil motcha karaiyaetti Niraintha jeevan, anpum nalkuveer.

PowerPoint Presentation Slides for the song Buthikkettatha Anbin Vaari Paarum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Buthikkettatha Anbin Vaari Paarum PPT

1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும், 1. Puththik kettatha anpin vaaree, paarum, உம் பாதம் அண்டினோமே, தேவரீர் Um paatham anntinomae, thaevareer விவாகத்தால் இணைக்கும் இருபேரும் Vivaakaththaal innaikkum irupaerum ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். Ontaka vaalum anpai eekuveer. 2. ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம், 2. Aa, jeeva ootte, ivaril umnaesam, நல் நம்பிக்கையும், நோவு சாவிலும் Nal nampikkaiyum, Nnovu saavilum உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம் Umpaeril saarum, ookka visuvaasam குன்றாத தீரமும் தந்தருளும். Kuntatha theeramum thantharulum. 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி 3. Poolokath thunpam inpamaaka maatti மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்; Meych samaathaanam thanthu thaettaுveer; வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி Vaalnaalin eettil motcha karaiyaetti நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். Niraintha jeevan, anpum nalkuveer.

Buthikkettatha Anbin Vaari Paarum Song Meaning

1. According to love that does not corrupt the mind, will see,
Your feet are antinomian, God
Two people who are connected by marriage
Love the love of living together.

2. Ah, fountain of life, love in him,
Good faith and good luck
Umberil Sarum, encouraging loyalty
Kunadatha Thiram and Tantarul.

3. Change worldly suffering to pleasure
You will give and receive true peace;
Moksha dissolves the life cycle
You will give me abundant life and love.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum