Chords
🏠 Lyrics Chords Bible

Boomiyin Kudigale Ellorum - பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை
கெம்பீரமாகவே பாடுங்களே

சாரோனின் ரோஜா அவர்
பள்ளத்தாக்கின லீலியே
பரிசுத்தர் என் நேசரவர்
பதினாயிரங்களில் சிறந்தோர்

வார்த்தையில் உண்மையுள்ளோர்
வாக்குத்தத்தம் செய்திட்டார்
கலங்காதே திகையாதே
ஜெயமீந்து உன்னை காத்திடுவார்

முற்றும் அழுகுள்ளவர்
அன்பில் இணையற்றவர்
மதுரமாம் அவர் நேசம்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே

வார்த்தையின் தேவனவர்
வார்த்தையால் தாங்குபவர்
சர்வத்தையும் தாங்குபவர்
வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே

Boomiyin kudigale ellorum Lyrics in English

Poomiyin kutikalae ellorum karththarai Kempeeramaakavae paadungalae Saaronin rojaa avar Pallaththaakkina leeliyae Parisuththar en naesaravar Pathinaayirangalil siranthor Vaarththaiyil unnmaiyullor Vaakkuththaththam seythittar Kalangaathae thikaiyaathae Jeyameenthu unnai kaaththiduvaar Muttaுm alukullavar Anpil innaiyattavar Mathuramaam avar naesam Naamam oottaுnnda parimalamae Vaarththaiyin thaevanavar Vaarththaiyaal thaangupavar Sarvaththaiyum thaangupavar Vaarththaiyentum nammaith thaangidumae

PowerPoint Presentation Slides for the song Boomiyin kudigale ellorum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Boomiyin kudigale ellorum PPT Boomiyin Kudigale Ellorum PPT

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை Poomiyin kutikalae ellorum karththarai கெம்பீரமாகவே பாடுங்களே Kempeeramaakavae paadungalae சாரோனின் ரோஜா அவர் Saaronin rojaa avar பள்ளத்தாக்கின லீலியே Pallaththaakkina leeliyae பரிசுத்தர் என் நேசரவர் Parisuththar en naesaravar பதினாயிரங்களில் சிறந்தோர் Pathinaayirangalil siranthor வார்த்தையில் உண்மையுள்ளோர் Vaarththaiyil unnmaiyullor வாக்குத்தத்தம் செய்திட்டார் Vaakkuththaththam seythittar கலங்காதே திகையாதே Kalangaathae thikaiyaathae ஜெயமீந்து உன்னை காத்திடுவார் Jeyameenthu unnai kaaththiduvaar முற்றும் அழுகுள்ளவர் Muttaுm alukullavar அன்பில் இணையற்றவர் Anpil innaiyattavar மதுரமாம் அவர் நேசம் Mathuramaam avar naesam நாமம் ஊற்றுண்ட பரிமளமே Naamam oottaுnnda parimalamae வார்த்தையின் தேவனவர் Vaarththaiyin thaevanavar வார்த்தையால் தாங்குபவர் Vaarththaiyaal thaangupavar சர்வத்தையும் தாங்குபவர் Sarvaththaiyum thaangupavar வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே Vaarththaiyentum nammaith thaangidumae

Boomiyin kudigale ellorum Song Meaning

All the inhabitants of the earth are God
Sing bravely

She is the Rose of Sharon
Lily of the valley
Holy is my friend
The best of ten thousand

True to their word
He promised
Don't be alarmed
Jayameendu will protect you

Totally rotten
Incomparable in love
Maduram is his love
Naam is the source of Parimalam

The God of the Word
bearer by word
Sustainer of all
Let the word sustain us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum