🏠 Lyrics Chords Bible

Ulagathin Paavathil - உலகத்தின் பாவத்தில்

உலகத்தின் பாவத்தில்

உலகத்தின் பாவத்தில்
இருந்த மனிதரை மீற்றிட
ஏழையின் ரூபத்தில்
இந்த பூமியில் பிறந்தாரே (2)

அந்த நேரத்தில் குளிர் காலத்தில்
தூதர்கள் துதி பாடினார்
மேய்ப்பர்கள் விரைந்தோடினர்
சாஸ்திரிகள் அவரை போற்றினர்

நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே
நம்மை மீட்கவே வந்தவர்
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
மனித ரூபத்தில் வந்தவரே

அழிந்திடும் மனிதரை
பரலோகத்தில் சேர்த்திட
இருளின் மத்தியில்
ஒரு ஒளியாய் பிறந்தாரே (2)

அவர் வார்த்தையை நிறைவேற்றிட
மாட்டு தொழுவத்தில் பிறந்தாரே
அவர் வார்த்தையின் உண்மையை
இந்த பூமியில் நிறைவேற்றினார்

நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே
நம்மை மீட்கவே வந்தவர்
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
மனித ரூபத்தில் வந்தவரே

என்னை கண்டீரே அன்பு வைத்தாரே
என்னை மீட்கவே வந்தவர்
பாவம் போக்கிட சாபம் நீக்கிட
மனித ரூபத்தில் வந்தவரே

என்னை கண்டீரே அன்பு வைத்தாரே
என்னை மீட்கவே வந்தவர்

Boomiyil Pirandhare Christmas Lyrics in English

Ulakaththin paavaththil Iruntha manitharai meettida Aelaiyin roopaththil Intha poomiyil piranthaarae (2) Antha naeraththil kulir kaalaththil Thootharkal thuthi paatinaar Maeypparkal virainthotinar Saasthirikal avarai pottinar Nammai kannteerae anpu vaiththaarae Nammai meetkavae vanthavar Paavam pokkida saapam neekkida Manitha roopaththil vanthavarae Alinthidum manitharai Paralokaththil serththida Irulin maththiyil Oru oliyaay piranthaarae (2) Avar vaarththaiyai niraivaettida Maattu tholuvaththil piranthaarae Avar vaarththaiyin unnmaiyai Intha poomiyil niraivaettinaar Nammai kannteerae anpu vaiththaarae Nammai meetkavae vanthavar Paavam pokkida saapam neekkida Manitha roopaththil vanthavarae Ennai kannteerae anpu vaiththaarae Ennai meetkavae vanthavar Paavam pokkida saapam neekkida Manitha roopaththil vanthavarae Ennai kannteerae anpu vaiththaarae Ennai meetkavae vanthavar

PowerPoint Presentation Slides for the song Boomiyil Pirandhare Christmas

by clicking the fullscreen button in the Top left. Or you can download Boomiyil Pirandhare Christmas PPT Ulagathin Paavathil PPT

உலகத்தின் பாவத்தில் Ulakaththin paavaththil இருந்த மனிதரை மீற்றிட Iruntha manitharai meettida ஏழையின் ரூபத்தில் Aelaiyin roopaththil இந்த பூமியில் பிறந்தாரே (2) Intha poomiyil piranthaarae (2) அந்த நேரத்தில் குளிர் காலத்தில் Antha naeraththil kulir kaalaththil தூதர்கள் துதி பாடினார் Thootharkal thuthi paatinaar மேய்ப்பர்கள் விரைந்தோடினர் Maeypparkal virainthotinar சாஸ்திரிகள் அவரை போற்றினர் Saasthirikal avarai pottinar நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே Nammai kannteerae anpu vaiththaarae நம்மை மீட்கவே வந்தவர் Nammai meetkavae vanthavar பாவம் போக்கிட சாபம் நீக்கிட Paavam pokkida saapam neekkida மனித ரூபத்தில் வந்தவரே Manitha roopaththil vanthavarae அழிந்திடும் மனிதரை Alinthidum manitharai பரலோகத்தில் சேர்த்திட Paralokaththil serththida இருளின் மத்தியில் Irulin maththiyil ஒரு ஒளியாய் பிறந்தாரே (2) Oru oliyaay piranthaarae (2) அவர் வார்த்தையை நிறைவேற்றிட Avar vaarththaiyai niraivaettida மாட்டு தொழுவத்தில் பிறந்தாரே Maattu tholuvaththil piranthaarae அவர் வார்த்தையின் உண்மையை Avar vaarththaiyin unnmaiyai இந்த பூமியில் நிறைவேற்றினார் Intha poomiyil niraivaettinaar நம்மை கண்டீரே அன்பு வைத்தாரே Nammai kannteerae anpu vaiththaarae நம்மை மீட்கவே வந்தவர் Nammai meetkavae vanthavar பாவம் போக்கிட சாபம் நீக்கிட Paavam pokkida saapam neekkida மனித ரூபத்தில் வந்தவரே Manitha roopaththil vanthavarae என்னை கண்டீரே அன்பு வைத்தாரே Ennai kannteerae anpu vaiththaarae என்னை மீட்கவே வந்தவர் Ennai meetkavae vanthavar பாவம் போக்கிட சாபம் நீக்கிட Paavam pokkida saapam neekkida மனித ரூபத்தில் வந்தவரே Manitha roopaththil vanthavarae என்னை கண்டீரே அன்பு வைத்தாரே Ennai kannteerae anpu vaiththaarae என்னை மீட்கவே வந்தவர் Ennai meetkavae vanthavar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum