🏠 Lyrics Chords Bible

Boologathare Yaavarum Karthavil Kalikoorungal - பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்

பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்

1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள்.

2. பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள்.

4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.

5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

Boologathare Yaavarum Karthavil Kalikoorungal Lyrics in English

1. Poolokaththaarae yaavarum karththaavil kalikoorungal; Aananthaththotae Sthoththiram seluththi, paada vaarungal. 2. Paraaparan meyth theyvamae; naam alla, avar sishtiththaar; Naam janam, avar raajanae; naam manthai, avar maeyppanaar. 3. Kempeeriththavar vaasalai kadanthu ullae sellungal; Sirantha avar naamaththai konndaati, thuthiseyyungal. 4. Karththar thayaalar, irakkam avarkku entum ullathae; Avar anaathi saththiyam maaraamal entum nirkumae. 5. Pin mannnnil aatchi seykira thiriyaeka theyvamaakiya Pithaa, kumaaran, aavikkum sathaa sthuthi unndaakavum.

PowerPoint Presentation Slides for the song Boologathare Yaavarum Karthavil Kalikoorungal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Boologathare Yaavarum Karthavil Kalikoorungal PPT

1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்; 1. Poolokaththaarae yaavarum karththaavil kalikoorungal; ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள். Aananthaththotae Sthoththiram seluththi, paada vaarungal. 2. பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்; 2. Paraaparan meyth theyvamae; naam alla, avar sishtiththaar; நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். Naam janam, avar raajanae; naam manthai, avar maeyppanaar. 3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்; 3. Kempeeriththavar vaasalai kadanthu ullae sellungal; சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள். Sirantha avar naamaththai konndaati, thuthiseyyungal. 4. கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே; 4. Karththar thayaalar, irakkam avarkku entum ullathae; அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. Avar anaathi saththiyam maaraamal entum nirkumae. 5. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய 5. Pin mannnnil aatchi seykira thiriyaeka theyvamaakiya பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும். Pithaa, kumaaran, aavikkum sathaa sthuthi unndaakavum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum