🏠 Lyrics Chords Bible

En aathumaavae sthotharipaen - என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்

என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்

என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்
உபகாரங்கள் ஒன்றும் மறவாதே
ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன்
உபகாரங்கள் ஒன்றும் மறவாதே

கிருபையால் தேவ கிருபையால்
தயவால் எல்லாம் தயவால் -2
நான் உயரே உயரே பறப்பேன்
உன்னத தேவனின் கிருபையால்
கிருபை தேவ கிருபை
தயவு நித்திய தயவு

எந்தன் தாழ்வினில் நினைத்தவரே
உம் கிருபை என்றென்றுமே -2

எந்தன் பிராணனை மீட்பவரே
கிருபையால் முடி சூட்டினீர் -2

கிருபையால் தேவ கிருபையால்
தயவால் எல்லாம் தயவால் -2
நான் உயரே உயரே பறப்பேன்
உன்னத தேவனின் கிருபையால்
கிருபை தேவ கிருபை
தயவு நித்திய தயவு
கிருபை தேவ கிருபை
தயவு நித்திய தயவு

Bianstin MA Paul Lyrics in English

En aaththumaavae sthoththarippaen Upakaarangal ontum maravaathae Aaththumaavae sthoththarippaen Upakaarangal ontum maravaathae Kirupaiyaal thaeva kirupaiyaal Thayavaal ellaam thayavaal -2 Naan uyarae uyarae parappaen Unnatha thaevanin kirupaiyaal Kirupai thaeva kirupai Thayavu niththiya thayavu Enthan thaalvinil ninaiththavarae Um kirupai ententumae -2 Enthan piraananai meetpavarae Kirupaiyaal muti soottineer -2 Kirupaiyaal thaeva kirupaiyaal Thayavaal ellaam thayavaal -2 Naan uyarae uyarae parappaen Unnatha thaevanin kirupaiyaal Kirupai thaeva kirupai Thayavu niththiya thayavu Kirupai thaeva kirupai Thayavu niththiya thayavu

PowerPoint Presentation Slides for the song Bianstin MA Paul

by clicking the fullscreen button in the Top left. Or you can download Bianstin MA Paul PPT En aathumaavae sthotharipaen PPT

என் ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன் En aaththumaavae sthoththarippaen உபகாரங்கள் ஒன்றும் மறவாதே Upakaarangal ontum maravaathae ஆத்துமாவே ஸ்தோத்தரிப்பேன் Aaththumaavae sthoththarippaen உபகாரங்கள் ஒன்றும் மறவாதே Upakaarangal ontum maravaathae கிருபையால் தேவ கிருபையால் Kirupaiyaal thaeva kirupaiyaal தயவால் எல்லாம் தயவால் -2 Thayavaal ellaam thayavaal -2 நான் உயரே உயரே பறப்பேன் Naan uyarae uyarae parappaen உன்னத தேவனின் கிருபையால் Unnatha thaevanin kirupaiyaal கிருபை தேவ கிருபை Kirupai thaeva kirupai தயவு நித்திய தயவு Thayavu niththiya thayavu எந்தன் தாழ்வினில் நினைத்தவரே Enthan thaalvinil ninaiththavarae உம் கிருபை என்றென்றுமே -2 Um kirupai ententumae -2 எந்தன் பிராணனை மீட்பவரே Enthan piraananai meetpavarae கிருபையால் முடி சூட்டினீர் -2 Kirupaiyaal muti soottineer -2 கிருபையால் தேவ கிருபையால் Kirupaiyaal thaeva kirupaiyaal தயவால் எல்லாம் தயவால் -2 Thayavaal ellaam thayavaal -2 நான் உயரே உயரே பறப்பேன் Naan uyarae uyarae parappaen உன்னத தேவனின் கிருபையால் Unnatha thaevanin kirupaiyaal கிருபை தேவ கிருபை Kirupai thaeva kirupai தயவு நித்திய தயவு Thayavu niththiya thayavu கிருபை தேவ கிருபை Kirupai thaeva kirupai தயவு நித்திய தயவு Thayavu niththiya thayavu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum