🏠 Lyrics Chords Bible

Bethlehemil Pirantha Yesu - பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே

பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே

பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே
எனக்காய் ஜீவன் தந்து தேவனானாரே
மரணத்தின் கூரை இயேசு ஜெயித்தெழுந்தாரே
பாதாளம் வென்று இயேசு ஜெயித்தெழுந்தாரே

நமக்காய் இயேசு தேவன் பாடுபட்டு மரித்தாரே
மூன்றாம் நாள் ஜெயித்தோரென்று உயிர்தெழுந்தாரே
பரிசுத்தமாய் வாழ என்றும் பலனை கொடுத்தாரே
ஜீவனுள்ள சாட்சியாக நிலை நிற்க செய்தாரே

நம்மை என்றும் விசாரித்து நம்மோடு பேசும் தேவன்
தேவைகளை சந்தித்து திருப்தி செய்யும் நமது இயேசு
நீதியின் பாதைகளில் நம்மை நடக்க செய்தாரே
வாழ்வெல்லாம் கிருபை என்றும் நம்மை தொடரும்

Bethlehemil pirantha yesu Lyrics in English

Peththalakaemil pirantha Yesu sonthamaanaarae Enakkaay jeevan thanthu thaevanaanaarae Maranaththin koorai Yesu jeyiththelunthaarae Paathaalam ventu Yesu jeyiththelunthaarae Namakkaay Yesu Dhevan paadupattu mariththaarae Moontam naal jeyiththorentu uyirthelunthaarae Parisuththamaay vaala entum palanai koduththaarae Jeevanulla saatchiyaaka nilai nirka seythaarae Nammai entum visaariththu nammodu paesum Dhevan Thaevaikalai santhiththu thirupthi seyyum namathu Yesu Neethiyin paathaikalil nammai nadakka seythaarae Vaalvellaam kirupai entum nammai thodarum

PowerPoint Presentation Slides for the song Bethlehemil pirantha yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Bethlehemil pirantha yesu PPT Bethlehemil Pirantha Yesu PPT

பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரே Peththalakaemil pirantha Yesu sonthamaanaarae எனக்காய் ஜீவன் தந்து தேவனானாரே Enakkaay jeevan thanthu thaevanaanaarae மரணத்தின் கூரை இயேசு ஜெயித்தெழுந்தாரே Maranaththin koorai Yesu jeyiththelunthaarae பாதாளம் வென்று இயேசு ஜெயித்தெழுந்தாரே Paathaalam ventu Yesu jeyiththelunthaarae நமக்காய் இயேசு தேவன் பாடுபட்டு மரித்தாரே Namakkaay Yesu Dhevan paadupattu mariththaarae மூன்றாம் நாள் ஜெயித்தோரென்று உயிர்தெழுந்தாரே Moontam naal jeyiththorentu uyirthelunthaarae பரிசுத்தமாய் வாழ என்றும் பலனை கொடுத்தாரே Parisuththamaay vaala entum palanai koduththaarae ஜீவனுள்ள சாட்சியாக நிலை நிற்க செய்தாரே Jeevanulla saatchiyaaka nilai nirka seythaarae நம்மை என்றும் விசாரித்து நம்மோடு பேசும் தேவன் Nammai entum visaariththu nammodu paesum Dhevan தேவைகளை சந்தித்து திருப்தி செய்யும் நமது இயேசு Thaevaikalai santhiththu thirupthi seyyum namathu Yesu நீதியின் பாதைகளில் நம்மை நடக்க செய்தாரே Neethiyin paathaikalil nammai nadakka seythaarae வாழ்வெல்லாம் கிருபை என்றும் நம்மை தொடரும் Vaalvellaam kirupai entum nammai thodarum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum