🏠 Lyrics Chords Bible

Bethlehem Oororam Sathirathai - பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி

2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து

3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்

4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ

5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி

6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு

7. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே

Bethlehem Oororam Sathirathai - பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி Lyrics in English

1. Peththalakaem oororam saththiraththai naati Karththan Yesu paalanukku thuththiyangal paati Pakthiyudan iththinam vaa oti 2. Kaalam niraivaerina pothisthiriyin viththu Seela kanni karppaththil aaviyaal urpaviththup Paalanaana Yesu namin soththu 3. Ellaiyillaa njaanaparan vellaimalaiyoram Pullanaiyilae piranthaar illamengumeeram Thollai mikum avviruttu naeram 4. Vaan puvi vaal raajanukku maattakanthaan veetoo Vaanavarkku vaayththa meththai vaatina pulpoonntoo Eenak kolamithu vinthaiyallo 5. Antharaththil paadukintar thoothar senai kooti Manthai aayar odukintar paadal kaetkath thaeti Intiravil enna intha moti 6. Aattitaiyar anjukintar avar makimai kanndu Attiyinti kaapiriyael sonna seythi konndu Naattamudan ratchakaraik kanndu 7. Inthiriyudu kanndarasar moovar nadanthaarae Santhirath thoopap polam vaiththuch suthanaip panninthaarae Vinthaiyathu paarkkalaam vaa naerae

PowerPoint Presentation Slides for the song Bethlehem Oororam Sathirathai - பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Bethlehem Oororam Sathirathai - பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி PPT Bethlehem Oororam Sathirathai PPT

1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி 1. Peththalakaem oororam saththiraththai naati கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி Karththan Yesu paalanukku thuththiyangal paati பக்தியுடன் இத்தினம் வா ஓடி Pakthiyudan iththinam vaa oti 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து 2. Kaalam niraivaerina pothisthiriyin viththu சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் Seela kanni karppaththil aaviyaal urpaviththup பாலனான இயேசு நமின் சொத்து Paalanaana Yesu namin soththu 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் 3. Ellaiyillaa njaanaparan vellaimalaiyoram புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம் Pullanaiyilae piranthaar illamengumeeram தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் Thollai mikum avviruttu naeram 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ 4. Vaan puvi vaal raajanukku maattakanthaan veetoo வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ Vaanavarkku vaayththa meththai vaatina pulpoonntoo ஈனக் கோலமிது விந்தையல்லோ Eenak kolamithu vinthaiyallo 5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி 5. Antharaththil paadukintar thoothar senai kooti மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி Manthai aayar odukintar paadal kaetkath thaeti இன்றிரவில் என்ன இந்த மோடி Intiravil enna intha moti 6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு 6. Aattitaiyar anjukintar avar makimai kanndu அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு Attiyinti kaapiriyael sonna seythi konndu நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு Naattamudan ratchakaraik kanndu 7. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே 7. Inthiriyudu kanndarasar moovar nadanthaarae சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே Santhirath thoopap polam vaiththuch suthanaip panninthaarae விந்தையது பார்க்கலாம் வா நேரே Vinthaiyathu paarkkalaam vaa naerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum