Nan naaikutti pola erunthalum - நான் நாய்க்குட்டியை போலிருந்தாலும்
நான் நாய்க்குட்டியை போலிருந்தாலும்
நான் நாய்க்குட்டியை போலிருந்தாலும்
அப்பா நீங்க போஷித்தீங்களே
நான் நாய்க்குட்டியை போலிருந்தாலும்
அப்பா நீங்க நேசித்தீங்களே – 2
விலையேறப்பெற்ற உம் இரக்கத்தையே
விழவிட்டீங்களே – 2
என் விசுவாசத்தைக் காட்டிலும்
உம் அன்பு பெரிது பா
நான் விரும்புவதை செய்வதற்கு
மிகவும் வல்லது பா – 2
நான் நாய்க்குட்டியைப் போல் உதவி செய்யும்,
உதவி செய்யும் ஆண்டவரே!
என கதறி சொல்லும் வார்த்தைகளை
கேட்டு விட்டீங்களே – 2
என் விசுவாசத்தைக் காட்டிலும்
உம் அன்பு பெரிது பா
நான் விரும்புவதை செய்வதற்கு
மிகவும் வல்லது பா – 2
நன்றி நன்றி நன்றி உமக்கு நன்றியப்பா
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசப்பா
Bethesda Prayer Ministries Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Bethesda Prayer Ministries
by clicking the fullscreen button in the Top left. Or you can download Bethesda Prayer Ministries PPT Nan naaikutti pola erunthalum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum