Chords
🏠 Lyrics Chords Bible

Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரைப்

பெத்தலையில் பிறந்தவரைப்

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்

2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Bethalayil Piranthavarai Lyrics in English

Peththalaiyil piranthavaraip Pottith thuthi manamae – innum 1.saruvaththaiyum pataiththaannda saruva vallavar – ingu Thaalmaiyulla thaay matiyil thalai saaykkalaanaar – peththalaiyil 2.singaasanam veettirukkum thaeva mainthanaar – ingu Pangamuttap pasuth thottilil paduththirukkiraar – peththalaiyil 3.munpu avar sonnapati mutippatharkaaka – ingu Motcham vittuth thaalchchiyulla munnannaiyilae – peththalaiyil 4.aavikalin pottaுthalaal aananthang konntoor – ingu Aakkalooda saththaththukkul aluthu piranthaar – peththalaiyil 5.inthataivaay anpu vaiththa emperumaanai – naam Ennnamudan poyth thuthikka aekiduvomae – peththalaiyil

PowerPoint Presentation Slides for the song Bethalayil Piranthavarai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Bethalayil Piranthavarai PPT

பெத்தலையில் பிறந்தவரைப் Peththalaiyil piranthavaraip போற்றித் துதி மனமே – இன்னும் Pottith thuthi manamae – innum 1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு 1.saruvaththaiyum pataiththaannda saruva vallavar – ingu தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில் Thaalmaiyulla thaay matiyil thalai saaykkalaanaar – peththalaiyil 2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு 2.singaasanam veettirukkum thaeva mainthanaar – ingu பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில் Pangamuttap pasuth thottilil paduththirukkiraar – peththalaiyil 3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு 3.munpu avar sonnapati mutippatharkaaka – ingu மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில் Motcham vittuth thaalchchiyulla munnannaiyilae – peththalaiyil 4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு 4.aavikalin pottaுthalaal aananthang konntoor – ingu ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில் Aakkalooda saththaththukkul aluthu piranthaar – peththalaiyil 5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம் 5.inthataivaay anpu vaiththa emperumaanai – naam எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில் Ennnamudan poyth thuthikka aekiduvomae – peththalaiyil

Bethalayil Piranthavarai Song Meaning

Born in Bethel
Praise and praise mind – still

1. Charu Valla who created Charu – here
A humble mother bowed her head on her lap – in Bethel

2. Deva Maindanara sitting on the throne – here
A broken cow is lying in a cradle – in Bethel

3. To conclude as he said earlier – here
Moksha is in the humble precinct – in Bethal

4. Delighted by the praise of spirits – here
Aklauta was born crying loudly – in Bethal

5. The Lord who loved this way – Naam
Let's go and praise with intention – in Bethel

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum