🏠 Lyrics Chords Bible

Berakkavil Kooduvom - பெராக்காவில் கூடுவோம்

பெராக்காவில் கூடுவோம்

பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் என்று
பாடுவோம் பாடுவோம்

எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்தார் பாடுவோம்

நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்

இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்

சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

பெராக்காவில் கூடுவோம் - Berakkavil Kooduvom Lyrics in English

Peraakkaavil kooduvom Karththar nallavar entu Paaduvom paaduvom Ethiriyai muriyatiththaar paaduvom Ithuvarai uthavi seythaar paaduvom Namakkaay yuththam seythaar paaduvom Naalellaam paathukaaththaar paaduvom Ilaippaaraுthal thanthaar paaduvom Ithayam makilach seythaar paaduvom Samaathaanam thanthaarae paaduvom Santhosham thanthaarae paaduvom

PowerPoint Presentation Slides for the song பெராக்காவில் கூடுவோம் - Berakkavil Kooduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download பெராக்காவில் கூடுவோம் - Berakkavil Kooduvom PPT Berakkavil Kooduvom PPT

பெராக்காவில் கூடுவோம் Peraakkaavil kooduvom கர்த்தர் நல்லவர் என்று Karththar nallavar entu பாடுவோம் பாடுவோம் Paaduvom paaduvom எதிரியை முறியடித்தார் பாடுவோம் Ethiriyai muriyatiththaar paaduvom இதுவரை உதவி செய்தார் பாடுவோம் Ithuvarai uthavi seythaar paaduvom நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம் Namakkaay yuththam seythaar paaduvom நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் Naalellaam paathukaaththaar paaduvom இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம் Ilaippaaraுthal thanthaar paaduvom இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் Ithayam makilach seythaar paaduvom சமாதானம் தந்தாரே பாடுவோம் Samaathaanam thanthaarae paaduvom சந்தோஷம் தந்தாரே பாடுவோம் Santhosham thanthaarae paaduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum