🏠 Lyrics Chords Bible

Belathinaalum Alla Lyrics - பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே

ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே
வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே

யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே
உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே

ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே
கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே

Belathinaalum Alla Lyrics Lyrics in English

Pelaththinaalum alla paraakkiramum alla Aaviyinaal aakum thaeva aaviyinaal aakum Aakum ellaam aakum thaeva aaviyinaal aakum Oru siriya koolaangallum koliyaththai veelththumae Ularntha elumpum uyiratainthu senai thiralaay elumpumae Pelaththinaalum alla paraakkiramum alla Aaviyinaal aakum thaeva aaviyinaal aakum Singa kepiyil irunthaalum entha theengum nerungaathae Saavukkaethuvaana ethuvum unndum setham irukkaathae Ainthu appam iranndu meen aiyaayiram paerai poshikkumae Vanaanthiraththil thaevar unnnum mannaa namakku kitaikkumae Yorthaan nathiyil kuliththae kushdarokam sostham aakidumae Umil neerin settinaalae kannkal paarvai atainthidumae Aarppariththae erikovin mathilkal itinthu vilunthidumae Kai uyarththa ethirikalai yuththa senai maerkollumae

PowerPoint Presentation Slides for the song Belathinaalum Alla Lyrics

by clicking the fullscreen button in the Top left. Or you can download Belathinaalum Alla Lyrics PPT

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல Pelaththinaalum alla paraakkiramum alla ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் Aaviyinaal aakum thaeva aaviyinaal aakum ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் Aakum ellaam aakum thaeva aaviyinaal aakum ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே Oru siriya koolaangallum koliyaththai veelththumae உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே Ularntha elumpum uyiratainthu senai thiralaay elumpumae பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல Pelaththinaalum alla paraakkiramum alla ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் Aaviyinaal aakum thaeva aaviyinaal aakum சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே Singa kepiyil irunthaalum entha theengum nerungaathae சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே Saavukkaethuvaana ethuvum unndum setham irukkaathae ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே Ainthu appam iranndu meen aiyaayiram paerai poshikkumae வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே Vanaanthiraththil thaevar unnnum mannaa namakku kitaikkumae யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே Yorthaan nathiyil kuliththae kushdarokam sostham aakidumae உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே Umil neerin settinaalae kannkal paarvai atainthidumae ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே Aarppariththae erikovin mathilkal itinthu vilunthidumae கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே Kai uyarththa ethirikalai yuththa senai maerkollumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum