Belapaduthidume - என்னை பலப்படுத்திடுமே-Ennai
என்னை பலப்படுத்திடுமே-Ennai
என்னை பலப்படுத்திடுமே
உம் ஆவியானவரால்
நான் பெலவீனன்
நான் அறிவீனன்
நான் ஒன்றுமே
இல்லாதவன் (2)
என்னை பலப்படுத்திடுமே
அப்பம் கேட்டால் கல்லைக்கொடாதவர்
மீனைக்கேட்டால்
பாம்பைக்கொடாதவர்
முட்டை கேட்டால்
தேளைக்கொடாதவர்
என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை
நல்ல ஈவுகளை
கொடுப்பவர்
பரிசுத்தாவியை
கொடுப்பவர்
வேண்டிக்கொண்டால்
பதில் கொடுப்பவர்
என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை
என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume Lyrics in English
PowerPoint Presentation Slides for the song என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume
by clicking the fullscreen button in the Top left. Or you can download என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume PPT Belapaduthidume PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum