🏠 Lyrics Chords Bible

Belan Ondrum Illai Deva - பெலன் ஒன்றும் இல்லை தேவா

பெலன் ஒன்றும் இல்லை தேவா

பெலன் ஒன்றும் இல்லை தேவா
உம் ஆவியால் பெலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
உம் சத்துவம் தந்தருளும்

மானின் கால்களைப் போல
என் கால்களை பெலப்படுத்தும்
நூனின் குமாரனைப் போல
என்னையும் பெலப்படுத்தும்

சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்
சோதனை வெல்ல உதவும்
மாய உலகத்தை ஜெயிக்க
என்னையும் பெலப்படுத்தும்

சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்
வழுவாமல் காத்து நடத்தும்
கழுகு போல் செட்டைகள் அடித்து
உயரே எழும்ப செய்யும்

Belan ondrum illai deva Lyrics in English

Pelan ontum illai thaevaa Um aaviyaal pelappaduththum Saththuvam illaatha enakku Um saththuvam thantharulum Maanin kaalkalaip pola En kaalkalai pelappaduththum Noonin kumaaranaip pola Ennaiyum pelappaduththum Saaththaanai jeyikka pelan thaarum Sothanai vella uthavum Maaya ulakaththai jeyikka Ennaiyum pelappaduththum Sorvutta naerangalil ellaam Valuvaamal kaaththu nadaththum Kaluku pol settaைkal atiththu Uyarae elumpa seyyum

PowerPoint Presentation Slides for the song Belan ondrum illai deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download Belan ondrum illai deva PPT Belan Ondrum Illai Deva PPT

பெலன் ஒன்றும் இல்லை தேவா Pelan ontum illai thaevaa உம் ஆவியால் பெலப்படுத்தும் Um aaviyaal pelappaduththum சத்துவம் இல்லாத எனக்கு Saththuvam illaatha enakku உம் சத்துவம் தந்தருளும் Um saththuvam thantharulum மானின் கால்களைப் போல Maanin kaalkalaip pola என் கால்களை பெலப்படுத்தும் En kaalkalai pelappaduththum நூனின் குமாரனைப் போல Noonin kumaaranaip pola என்னையும் பெலப்படுத்தும் Ennaiyum pelappaduththum சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும் Saaththaanai jeyikka pelan thaarum சோதனை வெல்ல உதவும் Sothanai vella uthavum மாய உலகத்தை ஜெயிக்க Maaya ulakaththai jeyikka என்னையும் பெலப்படுத்தும் Ennaiyum pelappaduththum சோர்வுற்ற நேரங்களில் எல்லாம் Sorvutta naerangalil ellaam வழுவாமல் காத்து நடத்தும் Valuvaamal kaaththu nadaththum கழுகு போல் செட்டைகள் அடித்து Kaluku pol settaைkal atiththu உயரே எழும்ப செய்யும் Uyarae elumpa seyyum

Belan ondrum illai deva Song Meaning

Belan is nothing, God
Strengthened by your spirit
For me without health
May your strength be with you

Like the legs of a deer
Strengthens my legs
Like the son of Nun
Makes me strong too

Belan Darum to defeat Satan
Help you win the test
To conquer the mystical world
Makes me strong too

Everything in the weary times
Prevents slippage
Soar like an eagle
will rise high

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum