🏠 Lyrics Chords Bible

Be Holy - இல்ல நீ காலி

இல்ல நீ காலி

Be Holy, இல்ல நீ காலி
இயேசுவில் இல்லனா எதிராளி
சாத்தான் வந்து மிரட்டிடுவான்
உன்னை ஓடத் துரத்திடுவான்
முடிவில் எல்லாம் அழிச்சிடுவான்
அன்னே, அக்கா, தம்பி, தங்க
எல்லாம் ஓடி வாங்க

பரிசுத்தம் இழந்து போன தாவீது
பரமபிதாவிடம் வந்து சேர்ந்தான்(பா)
பாவங்கள் எல்லாமே நீக்கப்பட்டு
பரிசுத்தமாய் வாழ கற்றுக்கொண்டான் (2)
உனக்குள் என்ன இருக்கு ?
அது தெரிய வேண்டும் உனக்கு (2)
உன்னத வாழ்வினைப் பெற்று நீ வாழ்ந்திட

சொத்தழித்தக் கெட்ட குமாரன் வந்து
மன்னிப்புக் கேட்டுக் (தலை)குனிஞ்சு நின்றான்
அப்பாவின் வீட்டினில் பங்கு பெற்று
ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டான் (2)
அன்னே காலக்கணக்கு, அது முடியப்போது உனக்கு
அக்கா காலக்கணக்கு, அது முடியப்போது உனக்கு
மறுமையின் வாழ்வினைப் பெற்று நீ வாழ்ந்திட

Be Holy இல்ல நீ காலி Lyrics in English

Be Holy, illa nee kaali Yesuvil illanaa ethiraali Saaththaan vanthu miratdiduvaan Unnai odath thuraththiduvaan Mutivil ellaam alichchiduvaan Annae, akkaa, thampi, thanga Ellaam oti vaanga Parisuththam ilanthu pona David Paramapithaavidam vanthu sernthaan(paa) Paavangal ellaamae neekkappattu Parisuththamaay vaala kattaுkkonndaan (2) Unakkul enna irukku ? Athu theriya vaenndum unakku (2) Unnatha vaalvinaip pettaு nee vaalnthida Soththaliththak ketta kumaaran vanthu Mannippuk kaettuk (thalai)kuninju nintan Appaavin veettinil pangu pettaு Aasirvaathangalaip pettaுk konndaan (2) Annae kaalakkanakku, athu mutiyappothu unakku Akkaa kaalakkanakku, athu mutiyappothu unakku Maraுmaiyin vaalvinaip pettaு nee vaalnthida

PowerPoint Presentation Slides for the song Be Holy இல்ல நீ காலி

by clicking the fullscreen button in the Top left. Or you can download Be Holy இல்ல நீ காலி PPT Be Holy PPT

Be Holy, இல்ல நீ காலி Be Holy, illa nee kaali இயேசுவில் இல்லனா எதிராளி Yesuvil illanaa ethiraali சாத்தான் வந்து மிரட்டிடுவான் Saaththaan vanthu miratdiduvaan உன்னை ஓடத் துரத்திடுவான் Unnai odath thuraththiduvaan முடிவில் எல்லாம் அழிச்சிடுவான் Mutivil ellaam alichchiduvaan அன்னே, அக்கா, தம்பி, தங்க Annae, akkaa, thampi, thanga எல்லாம் ஓடி வாங்க Ellaam oti vaanga பரிசுத்தம் இழந்து போன தாவீது Parisuththam ilanthu pona David பரமபிதாவிடம் வந்து சேர்ந்தான்(பா) Paramapithaavidam vanthu sernthaan(paa) பாவங்கள் எல்லாமே நீக்கப்பட்டு Paavangal ellaamae neekkappattu பரிசுத்தமாய் வாழ கற்றுக்கொண்டான் (2) Parisuththamaay vaala kattaுkkonndaan (2) உனக்குள் என்ன இருக்கு ? Unakkul enna irukku ? அது தெரிய வேண்டும் உனக்கு (2) Athu theriya vaenndum unakku (2) உன்னத வாழ்வினைப் பெற்று நீ வாழ்ந்திட Unnatha vaalvinaip pettaு nee vaalnthida சொத்தழித்தக் கெட்ட குமாரன் வந்து Soththaliththak ketta kumaaran vanthu மன்னிப்புக் கேட்டுக் (தலை)குனிஞ்சு நின்றான் Mannippuk kaettuk (thalai)kuninju nintan அப்பாவின் வீட்டினில் பங்கு பெற்று Appaavin veettinil pangu pettaு ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டான் (2) Aasirvaathangalaip pettaுk konndaan (2) அன்னே காலக்கணக்கு, அது முடியப்போது உனக்கு Annae kaalakkanakku, athu mutiyappothu unakku அக்கா காலக்கணக்கு, அது முடியப்போது உனக்கு Akkaa kaalakkanakku, athu mutiyappothu unakku மறுமையின் வாழ்வினைப் பெற்று நீ வாழ்ந்திட Maraுmaiyin vaalvinaip pettaு nee vaalnthida

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar