Chords
🏠 Lyrics Chords Bible

Bayamilliae Bayamiilae - பயமே எனக்கு இல்ல இனி

பயமே எனக்கு இல்ல இனி

Bayamilliae Bayamiilae
பயமில்லையே…பயமில்லையே
பயமே எனக்கு இல்ல – இனி
1. அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே
2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு
3. சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே
4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
திராட்சை ரசமும் தானியமும் உண்டு
5. எனது வானம் பனியைப் பெய்திடுமே
மழையைப் பொழிந்து தேசத்தை
நிரப்பிடுமே
6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்
அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

Bayamilliae Bayamiilae – பயமில்லையே Lyrics in English

Bayamilliae Bayamiilae Payamillaiyae…payamillaiyae Payamae enakku illa – ini 1. Anaathi Dhevan ataikkalamaanaarae Avarathu puyangal aathaaramaayitte 2. Iratchikkappatta paakkiyavaan naanae Enakku oppaana manithan yaarunndu 3. Sakaayam seyyum kaedakamaanaarae Vetti tharukinta pattanam aanaarae 4. Paathukaappudan sukamaay vaalnthiduvaen Thiraatchaை rasamum thaaniyamum unndu 5. Enathu vaanam paniyaip peythidumae Malaiyaip polinthu thaesaththai Nirappidumae 6. Ethiri enmun koonik kuraுkiduvaan Avan thalai maelae aeri mithiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Bayamilliae Bayamiilae – பயமில்லையே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Bayamilliae Bayamiilae – பயமில்லையே PPT Bayamilliae Bayamiilae PPT

Bayamilliae Bayamiilae பயமில்லையே…பயமில்லையே Payamillaiyae…payamillaiyae பயமே எனக்கு இல்ல – இனி Payamae enakku illa – ini 1. அநாதி தேவன் அடைக்கலமானாரே 1. Anaathi Dhevan ataikkalamaanaarae அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே Avarathu puyangal aathaaramaayitte 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே 2. Iratchikkappatta paakkiyavaan naanae எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு Enakku oppaana manithan yaarunndu 3. சகாயம் செய்யும் கேடகமானாரே 3. Sakaayam seyyum kaedakamaanaarae வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே Vetti tharukinta pattanam aanaarae 4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் 4. Paathukaappudan sukamaay vaalnthiduvaen திராட்சை ரசமும் தானியமும் உண்டு Thiraatchaை rasamum thaaniyamum unndu 5. எனது வானம் பனியைப் பெய்திடுமே 5. Enathu vaanam paniyaip peythidumae மழையைப் பொழிந்து தேசத்தை Malaiyaip polinthu thaesaththai நிரப்பிடுமே Nirappidumae 6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான் 6. Ethiri enmun koonik kuraுkiduvaan அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன் Avan thalai maelae aeri mithiththiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum