Chords
🏠 Lyrics Chords Bible

Bavani Selkirar - பவனி செல்கின்றார் ராசா நாம்

பவனி செல்கின்றார் ராசா நாம்

Bavani Selkirar
பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா

அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்

1. எருசலேமின் பதியே – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!

2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத

3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற

Bavani Selkirar – பவனி செல்கின்றார் ராசா Lyrics in English

Bavani Selkirar Pavani selkintar raasaa – naam Paatip pukalvom naesaa Avanithanilae marimael aeri Aanantham paramaanantham 1. Erusalaemin pathiyae – surar Karisanaiyulla nithiyae! Arukil ninta anaivar pottaுm Arase, engal sirase! 2. Panniranndu seeshar sentu – nintu Paangaay vasthiram virikka Nannayamser manuvin senai Naatham geetham otha 3. Kuruththolaikal pitikka – paalar Kumpukumpaakavae natikka Peruththa thoniyaay Hosannaventu Potta manam thaetta

PowerPoint Presentation Slides for the song Bavani Selkirar – பவனி செல்கின்றார் ராசா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Bavani Selkirar – பவனி செல்கின்றார் ராசா PPT Bavani Selkirar PPT

Bavani Selkirar பவனி செல்கின்றார் ராசா – நாம் Pavani selkintar raasaa – naam பாடிப் புகழ்வோம் நேசா Paatip pukalvom naesaa அவனிதனிலே மறிமேல் ஏறி Avanithanilae marimael aeri ஆனந்தம் பரமானந்தம் Aanantham paramaanantham 1. எருசலேமின் பதியே – சுரர் 1. Erusalaemin pathiyae – surar கரிசனையுள்ள நிதியே! Karisanaiyulla nithiyae! அருகில் நின்ற அனைவர் போற்றும் Arukil ninta anaivar pottaுm அரசே, எங்கள் சிரசே! Arase, engal sirase! 2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று 2. Panniranndu seeshar sentu – nintu பாங்காய் வஸ்திரம் விரிக்க Paangaay vasthiram virikka நன்னயம்சேர் மனுவின் சேனை Nannayamser manuvin senai நாதம் கீதம் ஓத Naatham geetham otha 3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர் 3. Kuruththolaikal pitikka – paalar கும்புகும்பாகவே நடிக்க Kumpukumpaakavae natikka பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று Peruththa thoniyaay Hosannaventu போற்ற மனம் தேற்ற Potta manam thaetta

Bavani Selkirar – பவனி செல்கின்றார் ராசா Song Meaning

Bavani Selkirar
Bhavani goes to Rasa – Naam
Let us sing and praise Nesa

Get over him
Bliss is bliss

1. Book of Jerusalem – Surar
Careful finance!
Everyone who stood nearby admired
O king, our chief!

2. The twelve disciples went and stood
Pankai to spread the garment
Nannayamsher Manu's army
Reciting Natham Geetham

3. To hold the eyelids – preschool
To act like Kumbukumba
Hosanna with a loud voice
Appreciate the mind

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum