🏠 Lyrics Chords Bible

Balan Koduppeer - பலன் கொடுப்பீர்

பலன் கொடுப்பீர்

Balan Koduppeer பலன் கொடுப்பீர்
பல்லவி

பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்

அனுபல்லவி
வழியோரமா? நான் கற்பாறையா?
முள் புதரா? நான் நல்ல நிலமா? – ..பலன்

1. இறைவனின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம்
பறவைகள் விரைந்தே தின்பது போல்
பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – ..பலன்

2. மண்ணிலா பாறை நிலமாகும்
மனதில் நிறையற்ற மனிதர்களே
வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
வெயிலில் வார்த்தை கருகி விடும் – ..பலன்

3. முட் செடி புதராம் மனுவுள்ளம்
முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே
இறைவனின் வார்த்தை வளரவில்லை
இறுகியே ஆசைகள் கொன்றதினால் – ..பலன்

4. இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர்
குறையில்லா பண்பட்ட நிலமாகும்
அறுபது முப்பது நூறு என்றே
அறுவடை எடுப்பார் தம் வாழ்வில் – ..பலன்

Balan Koduppeer – பலன் கொடுப்பீர் Lyrics in English

Balan Koduppeer palan koduppeer Pallavi Palan koduppeer nalla palan koduppeer Pannpatta nilam pol palan koduppeer Anupallavi Valiyoramaa? Naan karpaaraiyaa? Mul putharaa? Naan nalla nilamaa? – ..palan 1. Iraivanin vaarththai vithaiyaakum Ariyaa ullam valiyoram Paravaikal virainthae thinpathu pol Pakaivanaam theeyon pariththiduvaan – ..palan 2. Mannnnilaa paarai nilamaakum Manathil niraiyatta manitharkalae Vaeratta vaalkkai vaalvathinaal Veyilil vaarththai karuki vidum – ..palan 3. Mut seti putharaam manuvullam Mulaiththidum aasaikal nerinthidavae Iraivanin vaarththai valaravillai Iraுkiyae aasaikal kontathinaal – ..palan 4. Iraivanin vaarththai unarnthiduvor Kuraiyillaa pannpatta nilamaakum Araுpathu muppathu nooraு ente Araுvatai eduppaar tham vaalvil – ..palan

PowerPoint Presentation Slides for the song Balan Koduppeer – பலன் கொடுப்பீர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Balan Koduppeer – பலன் கொடுப்பீர் PPT Balan Koduppeer PPT

Balan Koduppeer பலன் கொடுப்பீர் Balan Koduppeer palan koduppeer பல்லவி Pallavi பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் Palan koduppeer nalla palan koduppeer பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர் Pannpatta nilam pol palan koduppeer அனுபல்லவி Anupallavi வழியோரமா? நான் கற்பாறையா? Valiyoramaa? Naan karpaaraiyaa? முள் புதரா? நான் நல்ல நிலமா? – ..பலன் Mul putharaa? Naan nalla nilamaa? – ..palan 1. இறைவனின் வார்த்தை விதையாகும் 1. Iraivanin vaarththai vithaiyaakum அறியா உள்ளம் வழியோரம் Ariyaa ullam valiyoram பறவைகள் விரைந்தே தின்பது போல் Paravaikal virainthae thinpathu pol பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – ..பலன் Pakaivanaam theeyon pariththiduvaan – ..palan 2. மண்ணிலா பாறை நிலமாகும் 2. Mannnnilaa paarai nilamaakum மனதில் நிறையற்ற மனிதர்களே Manathil niraiyatta manitharkalae வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால் Vaeratta vaalkkai vaalvathinaal வெயிலில் வார்த்தை கருகி விடும் – ..பலன் Veyilil vaarththai karuki vidum – ..palan 3. முட் செடி புதராம் மனுவுள்ளம் 3. Mut seti putharaam manuvullam முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே Mulaiththidum aasaikal nerinthidavae இறைவனின் வார்த்தை வளரவில்லை Iraivanin vaarththai valaravillai இறுகியே ஆசைகள் கொன்றதினால் – ..பலன் Iraுkiyae aasaikal kontathinaal – ..palan 4. இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர் 4. Iraivanin vaarththai unarnthiduvor குறையில்லா பண்பட்ட நிலமாகும் Kuraiyillaa pannpatta nilamaakum அறுபது முப்பது நூறு என்றே Araுpathu muppathu nooraு ente அறுவடை எடுப்பார் தம் வாழ்வில் – ..பலன் Araுvatai eduppaar tham vaalvil – ..palan

Balan Koduppeer – பலன் கொடுப்பீர் Song Meaning

Balan Koduppeer will give fruit
refrain

You will give good results
You will bear fruit like cultivated land

Anupallavi
along the way Am I a rock?
A thorn bush? Am I good land? – ..fruit

1. The Word of God is the seed
The unconscious mind is on the way
As the birds eat in haste
The enemy will take away – ..the fruit

2. Soilless rocky soil
Mindless people
By living a rootless life
The word will burn in the sun – ..fruit

3. The mulberry plant is full of fruit
Discipline the sprouting desires
God's word did not grow
Because the desires kill by clinging – ..result

4. Those who understand the word of God
It is a perfectly cultivated land
Sixty thirty one hundred
He reaps in his life – ..fruit

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum