🏠 Lyrics Chords Bible

Bakkiyar Innar - பாக்கியர் இன்னார்

பாக்கியர் இன்னார்

பாக்கியர் இன்னார்

பல்லவி

பாக்கியர் இன்னார்-என்றிறைவன்
பண்புடன் சொன்னார்.

அனுபல்லவி

ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில், – பாக்

சரணங்கள்

1. ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர்,
பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். – பாக்

2. துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர்
விக்கினமின்றி எந் தேவன் அருளினால்
மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். – பாக்

3. சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர்,
வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர். – பாக்

4. நீதியின் பேரில்-பசி தாகம்-நித்தம் கொள்வோரில்
போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும்,
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். – பாக்

5. இரக்க முடையோர்,-பிறர்மீது-உருக்கமுடையோர்,
நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். – பாக்

6. சுத்தநெஞ்சத்தார்,-தேவனருன்-சுகிர்த ஜென்மத்தார்
பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர். – பாக்

7. சமாதானத்தை-நடப்பித்துச்-சல்யம் வாதத்தைத்
தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர். – பாக்

8. நற்செய்கை யிட்டுப்-பகைஞரால்-நஷ்டங்கள் பட்டுத்
துர்செய்கை நீங்கியே துன்பப் படுவோர்
சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர். – பாக்

Bakkiyar Innar - பாக்கியர் இன்னார் Lyrics in English

Paakkiyar innaar Pallavi Paakkiyar innaar-entiraivan Pannpudan sonnaar. Anupallavi Aakkiyon yaesuvin vaakkiyam kaetkavae Ananthamaana janam vananthanil nirkaiyil, – paak Saranangal 1. Aavi panninthor,-manaththaalmai-yaana thanninthor, Paavikal thaamentu payanthu nadappor Thaevanin raajyam servathaal paakkiyar. – paak 2. Thukkappaduvor,-pavaththukkaayth-thuyarappaduvor Vikkinaminti en Dhevan arulinaal Mikka meyyaaraுthal meetpuraுm paakkiyar. – paak 3. Saantha kunaththor,-sanntaikopa-thaapam veraுththor, Vanthanaar seykaiyul saanthanaiyum kolvor Maethini vaalvilum vinnnnilum paakkiyar. – paak 4. Neethiyin paeril-pasi thaakam-niththam kolvoril Potha meyp puththiyum poorana paththiyum, Kaathalan aavi kadaatchippar paakkiyar. – paak 5. Irakka mutaiyor,-pirarmeethu-urukkamutaiyor, Nerukkappaduvorkku naeyamuttaுthavuvor Kaathalan aavi kadaatchippar paakkiyar. – paak 6. Suththanenjaththaar,-thaevanarun-sukirtha jenmaththaar Paththiyil varththiththu niththamum thaevanin Parisuththa samukaththaith tharisikkum paakkiyar. – paak 7. Samaathaanaththai-nadappiththuch-salyam vaathaththaith Thamathurai nadakkaiyaal thalli olukuvor Namathaekan seyarkal ennum meyppaakkiyar. – paak 8. Narseykai yittup-pakainjaraal-nashdangal pattuth Thurseykai neengiyae thunpap paduvor Sukalokam sernthentum mukiyaatha paakkiyar. – paak

PowerPoint Presentation Slides for the song Bakkiyar Innar - பாக்கியர் இன்னார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Bakkiyar Innar - பாக்கியர் இன்னார் PPT Bakkiyar Innar PPT

பாக்கியர் இன்னார் Paakkiyar innaar பல்லவி Pallavi பாக்கியர் இன்னார்-என்றிறைவன் Paakkiyar innaar-entiraivan பண்புடன் சொன்னார். Pannpudan sonnaar. அனுபல்லவி Anupallavi ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே Aakkiyon yaesuvin vaakkiyam kaetkavae அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில், – பாக் Ananthamaana janam vananthanil nirkaiyil, – paak சரணங்கள் Saranangal 1. ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர், 1. Aavi panninthor,-manaththaalmai-yaana thanninthor, பாவிகள் தாமென்று பயந்து நடப்போர் Paavikal thaamentu payanthu nadappor தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். – பாக் Thaevanin raajyam servathaal paakkiyar. – paak 2. துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர் 2. Thukkappaduvor,-pavaththukkaayth-thuyarappaduvor விக்கினமின்றி எந் தேவன் அருளினால் Vikkinaminti en Dhevan arulinaal மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். – பாக் Mikka meyyaaraுthal meetpuraுm paakkiyar. – paak 3. சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர், 3. Saantha kunaththor,-sanntaikopa-thaapam veraுththor, வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர் Vanthanaar seykaiyul saanthanaiyum kolvor மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர். – பாக் Maethini vaalvilum vinnnnilum paakkiyar. – paak 4. நீதியின் பேரில்-பசி தாகம்-நித்தம் கொள்வோரில் 4. Neethiyin paeril-pasi thaakam-niththam kolvoril போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும், Potha meyp puththiyum poorana paththiyum, காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். – பாக் Kaathalan aavi kadaatchippar paakkiyar. – paak 5. இரக்க முடையோர்,-பிறர்மீது-உருக்கமுடையோர், 5. Irakka mutaiyor,-pirarmeethu-urukkamutaiyor, நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர் Nerukkappaduvorkku naeyamuttaுthavuvor காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர். – பாக் Kaathalan aavi kadaatchippar paakkiyar. – paak 6. சுத்தநெஞ்சத்தார்,-தேவனருன்-சுகிர்த ஜென்மத்தார் 6. Suththanenjaththaar,-thaevanarun-sukirtha jenmaththaar பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின் Paththiyil varththiththu niththamum thaevanin பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர். – பாக் Parisuththa samukaththaith tharisikkum paakkiyar. – paak 7. சமாதானத்தை-நடப்பித்துச்-சல்யம் வாதத்தைத் 7. Samaathaanaththai-nadappiththuch-salyam vaathaththaith தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர் Thamathurai nadakkaiyaal thalli olukuvor நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர். – பாக் Namathaekan seyarkal ennum meyppaakkiyar. – paak 8. நற்செய்கை யிட்டுப்-பகைஞரால்-நஷ்டங்கள் பட்டுத் 8. Narseykai yittup-pakainjaraal-nashdangal pattuth துர்செய்கை நீங்கியே துன்பப் படுவோர் Thurseykai neengiyae thunpap paduvor சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர். – பாக் Sukalokam sernthentum mukiyaatha paakkiyar. – paak

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar