Azhinthu Pokamal Kaathiraiya - அழிந்து போகாமல் காத்தீரைய்யா
அழிந்து போகாமல் காத்தீரைய்யா
1.அழிந்து போகாமல் காத்தீரைய்யா
குழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)
அழிவில்லா உம் வார்த்தைகளால்
வழி திறந்தீர் நன்றி ஐயா (2)
தெய்வமே இயேசுவே
ஆயுளெல்லாம் துதித்திடுவேன் (2)
2.எனது விளக்கு ஏற்றி வைத்தீர்
ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் (2)
மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்
மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் (2)-தெய்வமே
3. மனம் நிறைந்த அமைதி தந்தீர்
தினம் தினம் உம்மை பாட வைத்தீர் (2)
ஆசையெல்லாமே நீர்தானையா
அனைத்தும் உமக்கு சொந்தமைய்யா (2)-தெய்வமே
Azhinthu Pokamal Kaathiraiya - அழிந்து போகாமல் காத்தீரைய்யா Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Azhinthu Pokamal Kaathiraiya - அழிந்து போகாமல் காத்தீரைய்யா
by clicking the fullscreen button in the Top left. Or you can download Azhinthu Pokamal Kaathiraiya - அழிந்து போகாமல் காத்தீரைய்யா PPT Azhinthu Pokamal Kaathiraiya PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum