🏠 Lyrics Chords Bible

Therindhedukkapatavan - தெரிந்தடுக்கப்பட்டவன்

தெரிந்தடுக்கப்பட்டவன்

தெரிந்தடுக்கப்பட்டவன்
நான் பிரித்தெடுக்கப்பட்டவன்(2)
என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யா அழைத்தவர் மாறாதவர் – (2)

என் வாழ்வில் மரணம் வந்தால் என்ன
மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு )

உலகமே என்னை வெறுத்தால் என்னே
உலகத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு )

பத்து மாசம் சுமந்து பெற்ற தாயி
என்னை மறந்தாலும் அவர் என்னை மரபதில்லை (2) – (என்னை அழைத்த அழைப்பு )

Azhaithavar Maaradhavar – Therindhedukkapatavan Lyrics in English

Therinthadukkappattavan Naan piriththedukkappattavan(2) Ennai alaiththa alaippu maaraathayyaa alaiththavar maaraathavar – (2) En vaalvil maranam vanthaal enna Maranaththai jeyiththa Yesu unndu (2) – (ennai alaiththa alaippu ) Ulakamae ennai veraுththaal ennae Ulakaththai jeyiththa Yesu unndu (2) – (ennai alaiththa alaippu ) Paththu maasam sumanthu petta thaayi Ennai maranthaalum avar ennai marapathillai (2) – (ennai alaiththa alaippu )

PowerPoint Presentation Slides for the song Azhaithavar Maaradhavar – Therindhedukkapatavan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Azhaithavar Maaradhavar – Therindhedukkapatavan PPT Therindhedukkapatavan PPT

தெரிந்தடுக்கப்பட்டவன் Therinthadukkappattavan நான் பிரித்தெடுக்கப்பட்டவன்(2) Naan piriththedukkappattavan(2) என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யா அழைத்தவர் மாறாதவர் – (2) Ennai alaiththa alaippu maaraathayyaa alaiththavar maaraathavar – (2) என் வாழ்வில் மரணம் வந்தால் என்ன En vaalvil maranam vanthaal enna மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு ) Maranaththai jeyiththa Yesu unndu (2) – (ennai alaiththa alaippu ) உலகமே என்னை வெறுத்தால் என்னே Ulakamae ennai veraுththaal ennae உலகத்தை ஜெயித்த இயேசு உண்டு (2) – (என்னை அழைத்த அழைப்பு ) Ulakaththai jeyiththa Yesu unndu (2) – (ennai alaiththa alaippu ) பத்து மாசம் சுமந்து பெற்ற தாயி Paththu maasam sumanthu petta thaayi என்னை மறந்தாலும் அவர் என்னை மரபதில்லை (2) – (என்னை அழைத்த அழைப்பு ) Ennai maranthaalum avar ennai marapathillai (2) – (ennai alaiththa alaippu )

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum