🏠 Lyrics Chords Bible

Azhagaana Devane - அழகான தேவனே

அழகான தேவனே

அழகான தேவனே அழகான தெய்வமே-2
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான

எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகு
எனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு-2
என்னை குனிந்து தூக்கும் போது
என்னை தொட்டு அணைக்கும்போது-2
நீர் அழகு நீர் என்றும் அழகு-2
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4

என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகு
என் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு-2
என்னை சுமந்து செல்லும்போது
என்னை சுகமாய் காக்கும்போது-2
நீர் அழகு நீர் என்றும் அழகு-2
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4

நீர் எந்தன் பெயரை சொல்லும் போது நீர் அழகு
என் மேல் உம் கண்கள் வைக்கும்போது நீர் அழகு-2
என்னை நடத்தி செல்லும்போது
என்னை வனைந்து கொள்ளும்போது-2
நீர் அழகு நீர் என்றும் அழகு-2
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான

Azhagaana Devane - அழகான தேவனே Lyrics in English

Alakaana thaevanae alakaana theyvamae-2 Ummaippola ulakil yaarum illaiyae-4-alakaana Enakkaaka yuththam pannnumpothu neer alaku Enakkaaka parinthu paesum pothu neer alaku-2 Ennai kuninthu thookkum pothu Ennai thottu annaikkumpothu-2 Neer alaku neer entum alaku-2 Ummaippola ulakil yaarum illaiyae-4 En paaram neer sumakkum pothu neer alaku En thukkam aatti thaettaுm pothu neer alaku-2 Ennai sumanthu sellumpothu Ennai sukamaay kaakkumpothu-2 Neer alaku neer entum alaku-2 Ummaippola ulakil yaarum illaiyae-4 Neer enthan peyarai sollum pothu neer alaku En mael um kannkal vaikkumpothu neer alaku-2 Ennai nadaththi sellumpothu Ennai vanainthu kollumpothu-2 Neer alaku neer entum alaku-2 Ummaippola ulakil yaarum illaiyae-4-alakaana

PowerPoint Presentation Slides for the song Azhagaana Devane - அழகான தேவனே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Azhagaana Devane - அழகான தேவனே PPT Azhagaana Devane PPT

அழகான தேவனே அழகான தெய்வமே-2 Alakaana thaevanae alakaana theyvamae-2 உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான Ummaippola ulakil yaarum illaiyae-4-alakaana எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகு Enakkaaka yuththam pannnumpothu neer alaku எனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு-2 Enakkaaka parinthu paesum pothu neer alaku-2 என்னை குனிந்து தூக்கும் போது Ennai kuninthu thookkum pothu என்னை தொட்டு அணைக்கும்போது-2 Ennai thottu annaikkumpothu-2 நீர் அழகு நீர் என்றும் அழகு-2 Neer alaku neer entum alaku-2 உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4 Ummaippola ulakil yaarum illaiyae-4 என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகு En paaram neer sumakkum pothu neer alaku என் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு-2 En thukkam aatti thaettaுm pothu neer alaku-2 என்னை சுமந்து செல்லும்போது Ennai sumanthu sellumpothu என்னை சுகமாய் காக்கும்போது-2 Ennai sukamaay kaakkumpothu-2 நீர் அழகு நீர் என்றும் அழகு-2 Neer alaku neer entum alaku-2 உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4 Ummaippola ulakil yaarum illaiyae-4 நீர் எந்தன் பெயரை சொல்லும் போது நீர் அழகு Neer enthan peyarai sollum pothu neer alaku என் மேல் உம் கண்கள் வைக்கும்போது நீர் அழகு-2 En mael um kannkal vaikkumpothu neer alaku-2 என்னை நடத்தி செல்லும்போது Ennai nadaththi sellumpothu என்னை வனைந்து கொள்ளும்போது-2 Ennai vanainthu kollumpothu-2 நீர் அழகு நீர் என்றும் அழகு-2 Neer alaku neer entum alaku-2 உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான Ummaippola ulakil yaarum illaiyae-4-alakaana

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar