Avarae Ennai Entrum Kaanbavar - அவரே என்னை என்றும் காண்பவர்
அவரே என்னை என்றும் காண்பவர்
அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (2)
தண்ணீர் மீது நடந்தார்
அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
உயிர்த்தெழுந்த தேவன் அவர்
அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2)
அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (2)
நமக்காக மரித்தார் அவர்
நமக்காக உயிர்த்தார்
நாம் பாவம் கழுவ தன்னை
சிலுவையிலே அவர் தந்தார் (2)
அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (2)
மேகங்கள் நடுவில் இடி
முழக்கத்தின் தொனியில்
ராஜாதி ராஜாவாய் இந்த
அகிலத்தை ஆளுகை செய்வார் (2)
இயேசுவே அதிகாரம் நிறைந்தவர் இயேசுவே
அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)
Avarae Ennai Entrum Kaanbavar - அவரே என்னை என்றும் காண்பவர் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Avarae Ennai Entrum Kaanbavar - அவரே என்னை என்றும் காண்பவர்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Avarae Ennai Entrum Kaanbavar - அவரே என்னை என்றும் காண்பவர் PPT Avarae Ennai Entrum Kaanbavar PPT
Avarae Ennai Entrum Kaanbavar - அவரே என்னை என்றும் காண்பவர் Song Meaning
He alone sees me forever
He will guide me forever
He who is with me (2)
He walked on water
He shook the wind and the sea
He is the resurrected God
He is still with me (2)
He alone sees me forever
He will guide me forever
He who is with me (2)
He died for us
He lived for us
We wash away the sin itself
He gave on the cross (2)
He alone sees me forever
He will guide me forever
He who is with me (2)
Thunder in the middle of the clouds
In the tone of the slogan
This is Rajati Rajavai
will rule the world (2)
Jesus is the one who is full of authority
Jesus is the ruler of the universe
Jesus is the savior of the world (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum