🏠 Lyrics Chords Bible

En Nesar Pola Yaarum Illayae - என் நேசர் போல யாரும் இல்லையே

என் நேசர் போல யாரும் இல்லையே

என் நேசர் போல யாரும் இல்லையே
என் மீட்பர் போல யாரும் இல்லையே

அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே

தோல்விகள் என்னை சூழும் போது
அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே
பெலவீனன் என்று தள்ளிடாமல்
அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார்

தீமைகள் என்னை சூழும்போது
அவர் திருக்கரம் என்னை தாங்கிடுமே
மாம்சத்தில் நான் இடறும் போது
அவர் வலக்கரம் என்னை தூக்கிடுமே

Avarae – En Nesar Pola Yaarum Illayae Lyrics in English

En naesar pola yaarum illaiyae En meetpar pola yaarum illaiyae Avarae ellaam ellaam Avarae ellaam ellaam Avarae ellaam ellaam Enthan vaalvinilae Tholvikal ennai soolum pothu Avar jeyakaram ennai thaangidumae Pelaveenan entu thallidaamal Avar pelaththinaal ennai thaangiduvaar Theemaikal ennai soolumpothu Avar thirukkaram ennai thaangidumae Maamsaththil naan idaraுm pothu Avar valakkaram ennai thookkidumae

PowerPoint Presentation Slides for the song Avarae – En Nesar Pola Yaarum Illayae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Avarae – En Nesar Pola Yaarum Illayae PPT En Nesar Pola Yaarum Illayae PPT

என் நேசர் போல யாரும் இல்லையே En naesar pola yaarum illaiyae என் மீட்பர் போல யாரும் இல்லையே En meetpar pola yaarum illaiyae அவரே எல்லாம் எல்லாம் Avarae ellaam ellaam அவரே எல்லாம் எல்லாம் Avarae ellaam ellaam அவரே எல்லாம் எல்லாம் Avarae ellaam ellaam எந்தன் வாழ்வினிலே Enthan vaalvinilae தோல்விகள் என்னை சூழும் போது Tholvikal ennai soolum pothu அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே Avar jeyakaram ennai thaangidumae பெலவீனன் என்று தள்ளிடாமல் Pelaveenan entu thallidaamal அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார் Avar pelaththinaal ennai thaangiduvaar தீமைகள் என்னை சூழும்போது Theemaikal ennai soolumpothu அவர் திருக்கரம் என்னை தாங்கிடுமே Avar thirukkaram ennai thaangidumae மாம்சத்தில் நான் இடறும் போது Maamsaththil naan idaraுm pothu அவர் வலக்கரம் என்னை தூக்கிடுமே Avar valakkaram ennai thookkidumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum