🏠 Lyrics Chords Bible

Avar Tholgalin Mela - அவர் தோள்களின் மேலே

அவர் தோள்களின் மேலே

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela

அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே

2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து
மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

அவர் தோள்களின் மேலே - Avar Tholgalin Mela Lyrics in English

Avar tholkalin maelae – Avar tholgalin mela Avar tholkalin maelae Naan saaynthiruppathaal Kavalai ontum enakkillaiyae En thaevaikal ellaam Avar paarththukkolvathaal Naan avarukkullae makilnthiruppaenae Avar vaarththaiyin maelae Naan saarnthiruppathaal Kavalai ontum enakkillaiyae En thaevaikal ellaam Avar paarththukkolvathaal Naan karththarukkul makilnthiruppaenae Yekovaayeerae enthan Dhevan Thaevaikal yaavum santhippeerae Yekovaa raaqpaa enthan Dhevan Ennaalum sukam tharuveerae-2 1. Marana irulin pallaththaakkil Nadakka naernthaalum En appaa ennodu iruppathaalae Payappadamaattaேn-2 Enakku virothamaay aayirangalum Pathinaayirangal elunthaalum Anjidamaattaேn-2-yekovaayeerae 2. Nerukkaththilae karththarai Nnokki kooppittaேn Ennai visaalaththil konndu vanthu Meettukkonndaarae-2 En patchaththil Karththar iruppathinaalae Orupothum naan Asaikkappaduvathillaiyae-2-yekovaayeerae

PowerPoint Presentation Slides for the song அவர் தோள்களின் மேலே - Avar Tholgalin Mela

by clicking the fullscreen button in the Top left. Or you can download அவர் தோள்களின் மேலே - Avar Tholgalin Mela PPT Avar Tholgalin Mela PPT

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela Avar tholkalin maelae – Avar tholgalin mela அவர் தோள்களின் மேலே Avar tholkalin maelae நான் சாய்ந்திருப்பதால் Naan saaynthiruppathaal கவலை ஓன்றும் எனக்கில்லையே Kavalai ontum enakkillaiyae என் தேவைகள் எல்லாம் En thaevaikal ellaam அவர் பார்த்துக்கொள்வதால் Avar paarththukkolvathaal நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே Naan avarukkullae makilnthiruppaenae அவர் வார்த்தையின் மேலே Avar vaarththaiyin maelae நான் சார்ந்திருப்பதால் Naan saarnthiruppathaal கவலை ஓன்றும் எனக்கில்லையே Kavalai ontum enakkillaiyae என் தேவைகள் எல்லாம் En thaevaikal ellaam அவர் பார்த்துக்கொள்வதால் Avar paarththukkolvathaal நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே Naan karththarukkul makilnthiruppaenae யெகோவாயீரே எந்தன் தேவன் Yekovaayeerae enthan Dhevan தேவைகள் யாவும் சந்திப்பீரே Thaevaikal yaavum santhippeerae யெகோவா ராஃபா எந்தன் தேவன் Yekovaa raaqpaa enthan Dhevan எந்நாளும் சுகம் தருவீரே-2 Ennaalum sukam tharuveerae-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் 1. Marana irulin pallaththaakkil நடக்க நேர்ந்தாலும் Nadakka naernthaalum என் அப்பா என்னோடு இருப்பதாலே En appaa ennodu iruppathaalae பயப்படமாட்டேன்-2 Payappadamaattaேn-2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் Enakku virothamaay aayirangalum பதினாயிரங்கள் எழுந்தாலும் Pathinaayirangal elunthaalum அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே Anjidamaattaேn-2-yekovaayeerae 2. நெருக்கத்திலே கர்த்தரை 2. Nerukkaththilae karththarai நோக்கி கூப்பிட்டேன் Nnokki kooppittaேn என்னை விசாலத்தில் கொண்டு வந்து Ennai visaalaththil konndu vanthu மீட்டுக்கொண்டாரே-2 Meettukkonndaarae-2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே En patchaththil Karththar iruppathinaalae ஒருபோதும் நான் Orupothum naan அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே Asaikkappaduvathillaiyae-2-yekovaayeerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum