🏠 Lyrics Chords Bible

Avar Saayalaga Uruvaaginaar - அவர் சாயலாக உருவாக்கினார்

அவர் சாயலாக உருவாக்கினார்

அவர் சாயலாக உருவாக்கினார்
என்னையுமே தம் போல் உருமாற்றினார்
அவர் போலவே என்னையுமே உருவாக்கியே வணைந்தார்
அவர் போலவே என்னையுமே உருவாக்கியே வணைந்தார் (2)

அவரின் அன்பினிலே நானும் வழுவாமல் நிலை நிற்கவே
இயேசுவை போலவே நான் என் இயேசுவை போலவே நான்
அவ்வன்பை பிரதிபலிக்க என் இயேசுவை பிரதிபலிக்க
என்னையும் மாற்றினாரே

இயேசுவை போல் பணிந்து என்றும் வாழ்க்கையில் அர்ப்பணித்து
இயேசுவை போலவே நான் என் இயேசுவை போலவே நான்
தாழ்மையை வெளிப்படுத்த மன தாழ்மையை வெளிப்படுத்த
என்னையும் உருவாக்கினார்

Avar Saayalaga Uruvaaginaar Lyrics in English

Avar saayalaaka uruvaakkinaar Ennaiyumae tham pol urumaattinaar Avar polavae ennaiyumae uruvaakkiyae vannainthaar Avar polavae ennaiyumae uruvaakkiyae vannainthaar (2) Avarin anpinilae naanum valuvaamal nilai nirkavae Yesuvai polavae naan en Yesuvai polavae naan Avvanpai pirathipalikka en Yesuvai pirathipalikka Ennaiyum maattinaarae Yesuvai pol panninthu entum vaalkkaiyil arppanniththu Yesuvai polavae naan en Yesuvai polavae naan Thaalmaiyai velippaduththa mana thaalmaiyai velippaduththa Ennaiyum uruvaakkinaar

PowerPoint Presentation Slides for the song Avar Saayalaga Uruvaaginaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Avar Saayalaga Uruvaaginaar PPT

அவர் சாயலாக உருவாக்கினார் Avar saayalaaka uruvaakkinaar என்னையுமே தம் போல் உருமாற்றினார் Ennaiyumae tham pol urumaattinaar அவர் போலவே என்னையுமே உருவாக்கியே வணைந்தார் Avar polavae ennaiyumae uruvaakkiyae vannainthaar அவர் போலவே என்னையுமே உருவாக்கியே வணைந்தார் (2) Avar polavae ennaiyumae uruvaakkiyae vannainthaar (2) அவரின் அன்பினிலே நானும் வழுவாமல் நிலை நிற்கவே Avarin anpinilae naanum valuvaamal nilai nirkavae இயேசுவை போலவே நான் என் இயேசுவை போலவே நான் Yesuvai polavae naan en Yesuvai polavae naan அவ்வன்பை பிரதிபலிக்க என் இயேசுவை பிரதிபலிக்க Avvanpai pirathipalikka en Yesuvai pirathipalikka என்னையும் மாற்றினாரே Ennaiyum maattinaarae இயேசுவை போல் பணிந்து என்றும் வாழ்க்கையில் அர்ப்பணித்து Yesuvai pol panninthu entum vaalkkaiyil arppanniththu இயேசுவை போலவே நான் என் இயேசுவை போலவே நான் Yesuvai polavae naan en Yesuvai polavae naan தாழ்மையை வெளிப்படுத்த மன தாழ்மையை வெளிப்படுத்த Thaalmaiyai velippaduththa mana thaalmaiyai velippaduththa என்னையும் உருவாக்கினார் Ennaiyum uruvaakkinaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum