🏠 Lyrics Chords Bible

Avar Namatha Sollu - அவர் நாமத்த சொல்லு

அவர் நாமத்த சொல்லு

அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு
இயேசுவிடம் வந்து நில்லு
சாபத்த உடச்சு தள்ளு

தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது

யோசேப்பு போல பாவத்திற்கு விழகி
ஓடு ஓடு நீக்காம ஓடு

தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது

தாவீத போல அவர் நாமத்திற்காய் நில்லு
எதிரி சிதறி ஓடிடுவான்

தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது

அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு
இயேசுவிடம் வந்து நில்லு
சாபத்த உடச்சு தள்ளு

தருவார் தருவார் வெற்றி
நிச்சயம் தருவார் வெற்றி
ஒரு வழியாய் வந்தவேன்
ஏழு வழியா ஓடுவான்
அவர் நாமம் சொல்லும்போது
இயேசு நாமம் சொல்லும் போது

அவர் நாமத்த சொல்லு - Avar Namatha Sollu Lyrics in English

Avar naamaththa sollu paavaththai vellu Yesuvidam vanthu nillu Saapaththa udachchu thallu Tharuvaar tharuvaar vetti Nichchayam tharuvaar vetti Oru valiyaay vanthavaen Aelu valiyaa oduvaan Avar naamam sollumpothu Yesu naamam sollum pothu Yoseppu pola paavaththirku vilaki Odu odu neekkaama odu Tharuvaar tharuvaar vetti Nichchayam tharuvaar vetti Oru valiyaay vanthavaen Aelu valiyaa oduvaan Avar naamam sollumpothu Yesu naamam sollum pothu Thaaveetha pola avar naamaththirkaay nillu Ethiri sithari odiduvaan Tharuvaar tharuvaar vetti Nichchayam tharuvaar vetti Oru valiyaay vanthavaen Aelu valiyaa oduvaan Avar naamam sollumpothu Yesu naamam sollum pothu Avar naamaththa sollu paavaththai vellu Yesuvidam vanthu nillu Saapaththa udachchu thallu Tharuvaar tharuvaar vetti Nichchayam tharuvaar vetti Oru valiyaay vanthavaen Aelu valiyaa oduvaan Avar naamam sollumpothu Yesu naamam sollum pothu

PowerPoint Presentation Slides for the song அவர் நாமத்த சொல்லு - Avar Namatha Sollu

by clicking the fullscreen button in the Top left. Or you can download அவர் நாமத்த சொல்லு - Avar Namatha Sollu PPT Avar Namatha Sollu PPT

அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு Avar naamaththa sollu paavaththai vellu இயேசுவிடம் வந்து நில்லு Yesuvidam vanthu nillu சாபத்த உடச்சு தள்ளு Saapaththa udachchu thallu தருவார் தருவார் வெற்றி Tharuvaar tharuvaar vetti நிச்சயம் தருவார் வெற்றி Nichchayam tharuvaar vetti ஒரு வழியாய் வந்தவேன் Oru valiyaay vanthavaen ஏழு வழியா ஓடுவான் Aelu valiyaa oduvaan அவர் நாமம் சொல்லும்போது Avar naamam sollumpothu இயேசு நாமம் சொல்லும் போது Yesu naamam sollum pothu யோசேப்பு போல பாவத்திற்கு விழகி Yoseppu pola paavaththirku vilaki ஓடு ஓடு நீக்காம ஓடு Odu odu neekkaama odu தருவார் தருவார் வெற்றி Tharuvaar tharuvaar vetti நிச்சயம் தருவார் வெற்றி Nichchayam tharuvaar vetti ஒரு வழியாய் வந்தவேன் Oru valiyaay vanthavaen ஏழு வழியா ஓடுவான் Aelu valiyaa oduvaan அவர் நாமம் சொல்லும்போது Avar naamam sollumpothu இயேசு நாமம் சொல்லும் போது Yesu naamam sollum pothu தாவீத போல அவர் நாமத்திற்காய் நில்லு Thaaveetha pola avar naamaththirkaay nillu எதிரி சிதறி ஓடிடுவான் Ethiri sithari odiduvaan தருவார் தருவார் வெற்றி Tharuvaar tharuvaar vetti நிச்சயம் தருவார் வெற்றி Nichchayam tharuvaar vetti ஒரு வழியாய் வந்தவேன் Oru valiyaay vanthavaen ஏழு வழியா ஓடுவான் Aelu valiyaa oduvaan அவர் நாமம் சொல்லும்போது Avar naamam sollumpothu இயேசு நாமம் சொல்லும் போது Yesu naamam sollum pothu அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு Avar naamaththa sollu paavaththai vellu இயேசுவிடம் வந்து நில்லு Yesuvidam vanthu nillu சாபத்த உடச்சு தள்ளு Saapaththa udachchu thallu தருவார் தருவார் வெற்றி Tharuvaar tharuvaar vetti நிச்சயம் தருவார் வெற்றி Nichchayam tharuvaar vetti ஒரு வழியாய் வந்தவேன் Oru valiyaay vanthavaen ஏழு வழியா ஓடுவான் Aelu valiyaa oduvaan அவர் நாமம் சொல்லும்போது Avar naamam sollumpothu இயேசு நாமம் சொல்லும் போது Yesu naamam sollum pothu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum