🏠 Lyrics Chords Bible

Avar Endhan Sangeethamavar - அவர் எந்தன் சங்கீதமானவர்

அவர் எந்தன் சங்கீதமானவர்

அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்

வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம்
போற்றிடுவோம்

Avar endhan sangeethamavar Lyrics in English

Avar enthan sangaீthamaanavar Pelamulla kottaைyumaam Jeevanin athipathiyaana avarai Jeeviya kaalamellaam vaalththiduvom Thuthikalin maththiyil vaasam seyyum Thoothar kanangal pottaுm Dhevan avarae Vaenndidum paktharkalin kuraikal kaetkum Thikkatta pillaikalin Dhevan avarae Iranndu moontu paer enthan naamaththinaal Iruthayam orumiththaal avar naduvil Iruppaen entavar namathu Dhevan Irukaram thatti entum vaalththiduvom Vaanavar kiristhaesu naamamathai Vaalnaal muluvathum vaalththiduvom Varukaiyil avarodu innainthu entum Vananguvom vaalththuvom Pottiduvom

PowerPoint Presentation Slides for the song Avar endhan sangeethamavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Avar endhan sangeethamavar PPT Avar Endhan Sangeethamavar PPT

அவர் எந்தன் சங்கீதமானவர் Avar enthan sangaீthamaanavar பெலமுள்ள கோட்டையுமாம் Pelamulla kottaைyumaam ஜீவனின் அதிபதியான அவரை Jeevanin athipathiyaana avarai ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் Jeeviya kaalamellaam vaalththiduvom துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் Thuthikalin maththiyil vaasam seyyum தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே Thoothar kanangal pottaுm Dhevan avarae வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும் Vaenndidum paktharkalin kuraikal kaetkum திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே Thikkatta pillaikalin Dhevan avarae இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால் Iranndu moontu paer enthan naamaththinaal இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில் Iruthayam orumiththaal avar naduvil இருப்பேன் என்றவர் நமது தேவன் Iruppaen entavar namathu Dhevan இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் Irukaram thatti entum vaalththiduvom வானவர் கிறிஸ்தேசு நாமமதை Vaanavar kiristhaesu naamamathai வாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம் Vaalnaal muluvathum vaalththiduvom வருகையில் அவரோடு இணைந்து என்றும் Varukaiyil avarodu innainthu entum வணங்குவோம் வாழ்த்துவோம் Vananguvom vaalththuvom போற்றிடுவோம் Pottiduvom

Avar endhan sangeethamavar Song Meaning

Whose hymn is he?
It is a strong fortress
Him who is the lord of life
May we congratulate you for life

Dwells in the midst of praises
He is the God whom the messengers praise
Grievances of praying devotees will be heard
He is the God of children

Two or three people by whose name
He is in the middle if the heart is united
He who says he will be is our God
Let us congratulate you with both hands

Vanavar Christesu Namamatai
Wish you a lifetime
And join him in the visit
Let's worship and congratulate
Let's praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum