🏠 Lyrics Chords Bible

Aththi Maram Pola Ethanaiyo - அத்தி மரம் போல எத்தனையோ-

அத்தி மரம் போல எத்தனையோ-

அத்தி மரம் போல எத்தனையோ பேர்கள்
புத்தியில்லாமல் வாழ்கிறார்
அர்த்தமும் இல்லாமல் கர்த்தரும் இல்லாமல்
அலங்கோல வாழ்க்கை வாழ்கிறார்

உன்னில் கனி ஒன்றும் இல்லையேல்
வெட்டி எறியப்படுவாய் நீயும்
வேரருகே கோடாரி உள்ளதே
உணர்வாய் இனிக்காலம் செல்லாதே – அத்தி மரம் போல

1. பார்வைக்கு பசுமையாய் இருந்தது அத்திமரம்
ஆசையோடு இயேசு கனிதேடினார் ஏமாற்றம்
இப்படித்தானே பற்பல மனிதர்
வாழும் வாழ்க்கை தான் பல வேஷமே- உன்னில் கனி ஒன்றும்

2. அநியாயம் செய்பவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்
அசுத்தமாய் வாழ்பவன் இன்னும் அசுத்தமாய் வாழட்டும்
நீதி செய்பவன் இன்னும் நீதி செய்யட்டும்
பரிசுத்தமுள்ளவன் – இன்னும் பரிசுத்தமாகட்டும்
அவரவர்க்கு அளிக்கும் பலன் வருகுது என்றார்- உன்னில் கனி ஒன்றும்

3. கனி இல்லாத மரத்தை பிதா வெட்டி எறியச் சொன்னாரே
கோடாரிகையிலேந்தி தேவ தூதன் நின்றானே
இந்த வருடமும் இருக்கட்டும்
நல்லகனி கொடுத்திடும் என்று இயேசு சொன்னாரே
இனி தாமதமும் செய்யாதே
இனி காலங்களும் செல்லாதே
தேவனின் கோபமும் இறங்குமே
அப்போ இரக்கமும் கிருபையும் இல்லையே- அத்தி மரம் போல

அத்தி மரம் போல எத்தனையோ- Aththi Maram Pola Ethanaiyo Lyrics in English

Aththi maram pola eththanaiyo paerkal Puththiyillaamal vaalkiraar Arththamum illaamal karththarum illaamal Alangaோla vaalkkai vaalkiraar Unnil kani ontum illaiyael Vetti eriyappaduvaay neeyum Vaerarukae kodaari ullathae Unarvaay inikkaalam sellaathae – aththi maram pola 1. Paarvaikku pasumaiyaay irunthathu aththimaram Aasaiyodu Yesu kanithaetinaar aemaattam Ippatiththaanae parpala manithar Vaalum vaalkkai thaan pala vaeshamae- unnil kani ontum 2. Aniyaayam seypavan innum aniyaayam seyyattum Asuththamaay vaalpavan innum asuththamaay vaalattum Neethi seypavan innum neethi seyyattum Parisuththamullavan – innum Parisuththamaakattum Avaravarkku alikkum palan varukuthu entar- unnil kani ontum 3. Kani illaatha maraththai pithaa vetti eriyach sonnaarae Kodaarikaiyilaenthi thaeva thoothan nintanae Intha varudamum irukkattum Nallakani koduththidum entu Yesu sonnaarae Ini thaamathamum seyyaathae Ini kaalangalum sellaathae Thaevanin kopamum irangumae Appo irakkamum kirupaiyum illaiyae- aththi maram pola

PowerPoint Presentation Slides for the song அத்தி மரம் போல எத்தனையோ- Aththi Maram Pola Ethanaiyo

by clicking the fullscreen button in the Top left. Or you can download அத்தி மரம் போல எத்தனையோ- Aththi Maram Pola Ethanaiyo PPT Aththi Maram Pola Ethanaiyo PPT

அத்தி மரம் போல எத்தனையோ பேர்கள் Aththi maram pola eththanaiyo paerkal புத்தியில்லாமல் வாழ்கிறார் Puththiyillaamal vaalkiraar அர்த்தமும் இல்லாமல் கர்த்தரும் இல்லாமல் Arththamum illaamal karththarum illaamal அலங்கோல வாழ்க்கை வாழ்கிறார் Alangaோla vaalkkai vaalkiraar உன்னில் கனி ஒன்றும் இல்லையேல் Unnil kani ontum illaiyael வெட்டி எறியப்படுவாய் நீயும் Vetti eriyappaduvaay neeyum வேரருகே கோடாரி உள்ளதே Vaerarukae kodaari ullathae உணர்வாய் இனிக்காலம் செல்லாதே – அத்தி மரம் போல Unarvaay inikkaalam sellaathae – aththi maram pola 1. பார்வைக்கு பசுமையாய் இருந்தது அத்திமரம் 1. Paarvaikku pasumaiyaay irunthathu aththimaram ஆசையோடு இயேசு கனிதேடினார் ஏமாற்றம் Aasaiyodu Yesu kanithaetinaar aemaattam இப்படித்தானே பற்பல மனிதர் Ippatiththaanae parpala manithar வாழும் வாழ்க்கை தான் பல வேஷமே- உன்னில் கனி ஒன்றும் Vaalum vaalkkai thaan pala vaeshamae- unnil kani ontum 2. அநியாயம் செய்பவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் 2. Aniyaayam seypavan innum aniyaayam seyyattum அசுத்தமாய் வாழ்பவன் இன்னும் அசுத்தமாய் வாழட்டும் Asuththamaay vaalpavan innum asuththamaay vaalattum நீதி செய்பவன் இன்னும் நீதி செய்யட்டும் Neethi seypavan innum neethi seyyattum பரிசுத்தமுள்ளவன் – இன்னும் பரிசுத்தமாகட்டும் Parisuththamullavan – innum Parisuththamaakattum அவரவர்க்கு அளிக்கும் பலன் வருகுது என்றார்- உன்னில் கனி ஒன்றும் Avaravarkku alikkum palan varukuthu entar- unnil kani ontum 3. கனி இல்லாத மரத்தை பிதா வெட்டி எறியச் சொன்னாரே 3. Kani illaatha maraththai pithaa vetti eriyach sonnaarae கோடாரிகையிலேந்தி தேவ தூதன் நின்றானே Kodaarikaiyilaenthi thaeva thoothan nintanae இந்த வருடமும் இருக்கட்டும் Intha varudamum irukkattum நல்லகனி கொடுத்திடும் என்று இயேசு சொன்னாரே Nallakani koduththidum entu Yesu sonnaarae இனி தாமதமும் செய்யாதே Ini thaamathamum seyyaathae இனி காலங்களும் செல்லாதே Ini kaalangalum sellaathae தேவனின் கோபமும் இறங்குமே Thaevanin kopamum irangumae அப்போ இரக்கமும் கிருபையும் இல்லையே- அத்தி மரம் போல Appo irakkamum kirupaiyum illaiyae- aththi maram pola

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum