🏠 Lyrics Chords Bible

Atho Oor Jeeva Vaasale - அதோ! ஓர் ஜீவ வாசலே!

அதோ! ஓர் ஜீவ வாசலே!

அதோ! ஓர் ஜீவ வாசலே!

1. அதோ! ஓர் ஜீவ வாசலே!

அவ்வாசலில் ஓர் ஜோதி

எப்போதும் வீசுகின்றதே,

மங்காத அருள்ஜோதி.

ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!

அவ்வாசல் திறவுண்டதே!
பாரேன்! பாரேன்!

பார்! திறவுண்டதே.

2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்

கண்டடைவார் மெய்வாழ்வும்

கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,

எத்தேச ஜாதியாரும்.

3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,

அவ்வாசலில் உட்செல்வோம்;

எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்,

கர்த்தாவைத் துதிசெய்வோம்.

Atho Oor Jeeva Vaasale Lyrics in English

Atho! Or jeeva vaasalae! 1. Atho! Or jeeva vaasalae! Avvaasalil or jothi eppothum veesukintathae, mangaatha aruljothi. Aa! Aalntha anpu ithuvae! Avvaasal thiravunndathae! Paaraen! Paaraen! Paar! Thiravunndathae. 2. Avvaasalul piravaesippor kanndataivaar meyvaalvum geelor, maelor,illor,ullor, eththaesa jaathiyaarum. 3. Anjaamal anntich seruvom, avvaasalil utchelvom; eppaavam thunpum neengippom, karththaavaith thuthiseyvom.

PowerPoint Presentation Slides for the song Atho Oor Jeeva Vaasale

by clicking the fullscreen button in the Top left. Or you can download Atho Oor Jeeva Vaasale PPT

அதோ! ஓர் ஜீவ வாசலே! Atho! Or jeeva vaasalae! 1. அதோ! ஓர் ஜீவ வாசலே! 1. Atho! Or jeeva vaasalae! அவ்வாசலில் ஓர் ஜோதி Avvaasalil or jothi எப்போதும் வீசுகின்றதே, eppothum veesukintathae, மங்காத அருள்ஜோதி. mangaatha aruljothi. ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே! Aa! Aalntha anpu ithuvae! அவ்வாசல் திறவுண்டதே! Avvaasal thiravunndathae! பாரேன்! பாரேன்! Paaraen! Paaraen! பார்! திறவுண்டதே. Paar! Thiravunndathae. 2. அவ்வாசலுள் பிரவேசிப்போர் 2. Avvaasalul piravaesippor கண்டடைவார் மெய்வாழ்வும் kanndataivaar meyvaalvum கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர், geelor, maelor,illor,ullor, எத்தேச ஜாதியாரும். eththaesa jaathiyaarum. 3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம், 3. Anjaamal anntich seruvom, அவ்வாசலில் உட்செல்வோம்; avvaasalil utchelvom; எப்பாவம் துன்பும் நீங்கிப்போம், eppaavam thunpum neengippom, கர்த்தாவைத் துதிசெய்வோம். karththaavaith thuthiseyvom.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum