🏠 Lyrics Chords Bible

Athisayangal Seikiravar – Athisayangal Seykiravar Nam

அதிசயங்கள் செய்கிறவர் நம்

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
அதிசயம்- வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
அதிசயம்- புயல் காற்றையும்
தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்

பாவியான என்னையும் உயர்த்தினார்
அதிசயம் – ஏழை என் மீது
நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Athisayangal Seikiravar – Athisayangal Seykiravar Nam Lyrics in English

Athisayangal seykiravar nam Arukil irukkiraar Arputhangal seykiravar entum Namakkul irukkiraar Thannnneerai iraththamaay maattinaar Athisayam- veraுm thannnneerai Thiraatchaை rasamaay maattinaar athisayam Sengadalai iranndaaka pilanthittar Athisayam- puyal kaattaைyum Tham vaarththaiyaalae adakkinaar athisayam Kurudarukkum sevidarukkum sukam thanthaar Athisayam -oru sollaalae mariththorai Eluppinaar athisayam Paaviyaana ennaiyum uyarththinaar Athisayam – aelai en meethu Naesakkaram neettinaar athisayam

PowerPoint Presentation Slides for the song Athisayangal Seikiravar – Athisayangal Seykiravar Nam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Athisayangal Seikiravar – Athisayangal Seykiravar Nam PPT அதிசயங்கள் செய்கிறவர் நம் PPT

அதிசயங்கள் செய்கிறவர் நம் Athisayangal seykiravar nam அருகில் இருக்கிறார் Arukil irukkiraar அற்புதங்கள் செய்கிறவர் என்றும் Arputhangal seykiravar entum நமக்குள் இருக்கிறார் Namakkul irukkiraar தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் Thannnneerai iraththamaay maattinaar அதிசயம்- வெறும் தண்ணீரை Athisayam- veraுm thannnneerai திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் Thiraatchaை rasamaay maattinaar athisayam செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் Sengadalai iranndaaka pilanthittar அதிசயம்- புயல் காற்றையும் Athisayam- puyal kaattaைyum தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம் Tham vaarththaiyaalae adakkinaar athisayam குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் Kurudarukkum sevidarukkum sukam thanthaar அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை Athisayam -oru sollaalae mariththorai எழுப்பினார் அதிசயம் Eluppinaar athisayam பாவியான என்னையும் உயர்த்தினார் Paaviyaana ennaiyum uyarththinaar அதிசயம் – ஏழை என் மீது Athisayam – aelai en meethu நேசக்கரம் நீட்டினார் அதிசயம் Naesakkaram neettinaar athisayam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum