Ummaiye nan maranthen - உம்மையே நான் மறந்தேன்
உம்மையே நான் மறந்தேன்
உம்மையே நான் மறந்தேன்
உம் வார்த்தையை நான் வெறுத்தேன்
என் அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தரே -(2)
உம்மையே நான் மறந்தேன்…
நான் பெலவீனனாய் இருந்தேன்
என் கிருபை போதும் என்றீர்… (2)
அது என்னதான் அதிசயமோ,
அது என்னதான் அதிசயமோ
என்னை ஆற்றி தேற்றியதே
ஆற்றி தேற்றியதே (2)
நான் சுகவீனனாய் இருந்தேன்
உம் தழும்புகளால் வந்தீர் (2)
நான் பேச தெரியாது என்றேன்
உன் வாயாய் இருப்பேன் என்றீர் (2)
அது என்னதான் அதிசயமோ
அது என்னதான் அதிசயமோ
என்னை பேச வைத்தவரே ஏ…(2)
பேச வைத்தவரே
உம்மையே நான் மறந்தேன்
உம் வார்த்தையை நான் வெறுத்தேன்
என் அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தரே (2)
என் அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தரே (2)
Athisayamanavare – Ummaiye nan maranthen Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Athisayamanavare – Ummaiye nan maranthen
by clicking the fullscreen button in the Top left. Or you can download Athisayamanavare – Ummaiye nan maranthen PPT Ummaiye nan maranthen PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum