Chords
🏠 Lyrics Chords Bible

Athisayamaana Oli Maya Naadaam - அதிசயமான ஒளிமய நாடாம்

அதிசயமான ஒளிமய நாடாம்

Athisayamaana Oli Maya Naadaam
அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் – என் (2)

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதி

2. வித விதக் கொள்கையில்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும் – அதி

3. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி – அதி

4. இயேசுவின் இரத்தத்தினால்
பாவம் கழுவினால் செல்லலாமே
இத்தனைப் பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர் – அதி

Athisayamaana Oli Maya Naadaam – அதிசயமான ஒளிமய Lyrics in English

Athisayamaana Oli Maya Naadaam Athisayamaana olimaya naadaam Naesarin naadaam – naan vaanjikkum naadaam – en (2) 1. Paavam illaatha naadu Oru saapamum kaannaa naadu Niththiya makilchchi oyaatha geetham Unnathaththil Hosanna – Alleluya – athi 2. Vitha vithak kolkaiyillai Palap pirivulla palakai illai Orae oru kudumpam orae oru thalaivar Engumae anpumayam – anpullor sellum – athi 3. Pirachchanai aethum illai Veenn kulappangal ontum illai Moli niram jaathi pattaு utaiyor Evarumae angu illai – anpae moli – athi 4. Yesuvin iraththaththinaal Paavam kaluvinaal sellalaamae Iththanaip periya silaakkiyam ilappor Ippoomiyil evarum vaenndaam – inte vaareer – athi

PowerPoint Presentation Slides for the song Athisayamaana Oli Maya Naadaam – அதிசயமான ஒளிமய

by clicking the fullscreen button in the Top left. Or you can download Athisayamaana Oli Maya Naadaam – அதிசயமான ஒளிமய PPT Athisayamaana Oli Maya Naadaam PPT

Athisayamaana Oli Maya Naadaam அதிசயமான ஒளிமய நாடாம் Athisayamaana olimaya naadaam நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் – என் (2) Naesarin naadaam – naan vaanjikkum naadaam – en (2) 1. பாவம் இல்லாத நாடு 1. Paavam illaatha naadu ஒரு சாபமும் காணா நாடு Oru saapamum kaannaa naadu நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் Niththiya makilchchi oyaatha geetham உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதி Unnathaththil Hosanna – Alleluya – athi 2. வித விதக் கொள்கையில்லை 2. Vitha vithak kolkaiyillai பலப் பிரிவுள்ள பலகை இல்லை Palap pirivulla palakai illai ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் Orae oru kudumpam orae oru thalaivar எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும் – அதி Engumae anpumayam – anpullor sellum – athi 3. பிரச்சனை ஏதும் இல்லை 3. Pirachchanai aethum illai வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை Veenn kulappangal ontum illai மொழி நிறம் ஜாதி பற்று உடையோர் Moli niram jaathi pattaு utaiyor எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி – அதி Evarumae angu illai – anpae moli – athi 4. இயேசுவின் இரத்தத்தினால் 4. Yesuvin iraththaththinaal பாவம் கழுவினால் செல்லலாமே Paavam kaluvinaal sellalaamae இத்தனைப் பெரிய சிலாக்கியம் இழப்போர் Iththanaip periya silaakkiyam ilappor இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர் – அதி Ippoomiyil evarum vaenndaam – inte vaareer – athi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum