🏠 Lyrics Chords Bible

Athikalayil Um Thirumugam Thedi - அதிகாலையில் உம் திருமுகம்

அதிகாலையில் உம் திருமுகம்

அதிகாலையில் (அன்பு நேசரே )
உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்னே

ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத்துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

4. உமக்குகந்த தூயபலியாய்
இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்

அதிகாலையில் உம் திருமுகம் - Athikalayil Um Thirumugam Thedi Lyrics in English

Athikaalaiyil (anpu naesarae ) Um thirumukam thaeti Arppanniththaen ennaiyae Aaraathanai thuthi sthoththirangal Appanae umakkuth thannae Aaraathanai aaraathanai (2) Anpar Yesu raajanukkae Aaviyaana thaevanukkae 1. Inthanaalin ovvoru nimidamum Unthan ninaivaal nirampa vaenndum En vaayin vaarththai ellaam Pirar kaayam aatta vaenndum 2. Unthan aekkam viruppam ellaam En ithayaththutippaaka maattaுm En jeeva naatkal ellaam Jepa veeran entu eluthum 3. Suvisesha paaram onte En sumaiyaaka maara vaenndum En thaesa ellaiyengum Um naamam solla vaenndum 4. Umakkukantha thooyapaliyaay Intha udalai oppukkoduththaen Aatkonndu ennai nadaththum Apishaekaththaalae nirappum

PowerPoint Presentation Slides for the song அதிகாலையில் உம் திருமுகம் - Athikalayil Um Thirumugam Thedi

by clicking the fullscreen button in the Top left. Or you can download அதிகாலையில் உம் திருமுகம் - Athikalayil Um Thirumugam Thedi PPT Athikalayil Um Thirumugam Thedi PPT

அதிகாலையில் (அன்பு நேசரே ) Athikaalaiyil (anpu naesarae ) உம் திருமுகம் தேடி Um thirumukam thaeti அர்ப்பணித்தேன் என்னையே Arppanniththaen ennaiyae ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் Aaraathanai thuthi sthoththirangal அப்பனே உமக்குத் தந்னே Appanae umakkuth thannae ஆராதனை ஆராதனை (2) Aaraathanai aaraathanai (2) அன்பர் இயேசு ராஜனுக்கே Anpar Yesu raajanukkae ஆவியான தேவனுக்கே Aaviyaana thaevanukkae 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் 1. Inthanaalin ovvoru nimidamum உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் Unthan ninaivaal nirampa vaenndum என் வாயின் வார்த்தை எல்லாம் En vaayin vaarththai ellaam பிறர் காயம் ஆற்ற வேண்டும் Pirar kaayam aatta vaenndum 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் 2. Unthan aekkam viruppam ellaam என் இதயத்துடிப்பாக மாற்றும் En ithayaththutippaaka maattaுm என் ஜீவ நாட்கள் எல்லாம் En jeeva naatkal ellaam ஜெப வீரன் என்று எழுதும் Jepa veeran entu eluthum 3. சுவிசேஷ பாரம் ஒன்றே 3. Suvisesha paaram onte என் சுமையாக மாற வேண்டும் En sumaiyaaka maara vaenndum என் தேச எல்லையெங்கும் En thaesa ellaiyengum உம் நாமம் சொல்ல வேண்டும் Um naamam solla vaenndum 4. உமக்குகந்த தூயபலியாய் 4. Umakkukantha thooyapaliyaay இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் Intha udalai oppukkoduththaen ஆட்கொண்டு என்னை நடத்தும் Aatkonndu ennai nadaththum அபிஷேகத்தாலே நிரப்பும் Apishaekaththaalae nirappum

அதிகாலையில் உம் திருமுகம் - Athikalayil Um Thirumugam Thedi Song Meaning

Early in the morning (love)
Looking for your face
I dedicated myself
Worship hymns
Father gave it to you

Worship Worship (2)
Dear Jesus to the King
To God the Spirit

1. Every minute of this day
You should be filled with remembrance
All the words of my mouth
Others need healing

2. Your nostalgia is all you want
Change my heartbeat
All the days of my life
It will be written as prayer hero

3. The burden of evangelism is the same
To become my burden
All over my country
You have to say your name

4. As a pure sacrifice unto Thee
I surrendered this body
Take control of me
Anointing fills

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum