🏠 Lyrics Chords Bible

Athikalai Thinam Thedi - அதிகாலை தினம் தேடியே

அதிகாலை தினம் தேடியே

அதிகாலை தினம் தேடியே
உம் முகத்தினில் விழித்திடுவேன்
புதுக் கிருபை அதைத் தேடியே
உம் பாதத்தில் அமர்ந்திடுவேன்

ஆனந்தம் பேரின்பம் என்
அன்பரின் பாதத்திலே
ராஜா அல்லேலூயா-என்
தேவா அல்லேலூயா

கரங்களை விரித்து கர்த்தரைப் பார்த்து
காலையில் பணிந்திடுவேன்
கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து
மகிமையை செலுத்திடுவேன்
பாதத்திலே முகம் பரித்து
முத்தங்கள் செய்திடுவேன்

கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட
கண்களும் விழித்திடுதே உம்
மனம் குளிர என் மனம்
பாட ஆயத்தமாகிடுதே
உம் வசனம் தியானித்திட
என் உள்ளம் காத்திடுதே

கண்ணிமை நேரம் உம்மை
மறவாமல் கருத்தாய் நினைத்திடவே
கனிவாய் இரங்கி கருனை ஈந்து
கரத்தால் அணைதிடுமே
நாள் முழுவதும் வல்லமையால்
நிதமும் நனைத்திடுமே

Athikalai thinam thedi Lyrics in English

Athikaalai thinam thaetiyae Um mukaththinil viliththiduvaen Puthuk kirupai athaith thaetiyae Um paathaththil amarnthiduvaen Aanantham paerinpam en Anparin paathaththilae Raajaa Alleluya-en Thaevaa Alleluya Karangalai viriththu karththaraip paarththu Kaalaiyil panninthiduvaen Kavalaiyai maranthu makilvudan irunthu Makimaiyai seluththiduvaen Paathaththilae mukam pariththu Muththangal seythiduvaen Kathiravan varum mun karththarai thaeda Kannkalum viliththiduthae um Manam kulira en manam Paada aayaththamaakiduthae Um vasanam thiyaaniththida En ullam kaaththiduthae Kannnnimai naeram ummai Maravaamal karuththaay ninaiththidavae Kanivaay irangi karunai eenthu Karaththaal annaithidumae Naal muluvathum vallamaiyaal Nithamum nanaiththidumae

PowerPoint Presentation Slides for the song Athikalai thinam thedi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Athikalai thinam thedi PPT Athikalai Thinam Thedi PPT

அதிகாலை தினம் தேடியே Athikaalai thinam thaetiyae உம் முகத்தினில் விழித்திடுவேன் Um mukaththinil viliththiduvaen புதுக் கிருபை அதைத் தேடியே Puthuk kirupai athaith thaetiyae உம் பாதத்தில் அமர்ந்திடுவேன் Um paathaththil amarnthiduvaen ஆனந்தம் பேரின்பம் என் Aanantham paerinpam en அன்பரின் பாதத்திலே Anparin paathaththilae ராஜா அல்லேலூயா-என் Raajaa Alleluya-en தேவா அல்லேலூயா Thaevaa Alleluya கரங்களை விரித்து கர்த்தரைப் பார்த்து Karangalai viriththu karththaraip paarththu காலையில் பணிந்திடுவேன் Kaalaiyil panninthiduvaen கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து Kavalaiyai maranthu makilvudan irunthu மகிமையை செலுத்திடுவேன் Makimaiyai seluththiduvaen பாதத்திலே முகம் பரித்து Paathaththilae mukam pariththu முத்தங்கள் செய்திடுவேன் Muththangal seythiduvaen கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட Kathiravan varum mun karththarai thaeda கண்களும் விழித்திடுதே உம் Kannkalum viliththiduthae um மனம் குளிர என் மனம் Manam kulira en manam பாட ஆயத்தமாகிடுதே Paada aayaththamaakiduthae உம் வசனம் தியானித்திட Um vasanam thiyaaniththida என் உள்ளம் காத்திடுதே En ullam kaaththiduthae கண்ணிமை நேரம் உம்மை Kannnnimai naeram ummai மறவாமல் கருத்தாய் நினைத்திடவே Maravaamal karuththaay ninaiththidavae கனிவாய் இரங்கி கருனை ஈந்து Kanivaay irangi karunai eenthu கரத்தால் அணைதிடுமே Karaththaal annaithidumae நாள் முழுவதும் வல்லமையால் Naal muluvathum vallamaiyaal நிதமும் நனைத்திடுமே Nithamum nanaiththidumae

Athikalai thinam thedi Song Meaning

Look for it early in the morning
I will wake up in your face
Look for the new grace
I will sit at your feet

Bliss is my bliss
At the feet of love
King Alleluia-N
God Hallelujah

Open your arms and look at God
I will worship in the morning
Forget your worries and be happy
I will pay the glory
Pain in the face on the foot
I will make kisses

Seek the Lord before the sun comes
Keep your eyes open
My heart is cold
Get ready to read
Meditate on your word
My soul waits

The blink of an eye is yours
Don't forget to think thoughtfully
Compassionate and compassionate
Hug it with your hand
All day power
Always soak

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum