🏠 Lyrics Chords Bible

Athikaalayil Un Anbai Paaduven Beryl Natasha - அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்

அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2)

என் தேவனே உம் கிருபை பெரிதையா

உம் கைகளில் என்னை வரைந்தீரையா

என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா

பாவங்கள் பலகோடி நான் செய்தேனே

தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே

உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால்

உம் உயிரை எனக்கென தந்தீரே (2)

பாவத்தில் வாழ்ந்த என்னை மீட்டீரே

புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே

வாழ்கிறேன் உம் கிருபையினால்

என்னை உம் அன்பால் அணைத்தீரே (2)

Athikaalayil Un Anbai Paaduven - Beryl Natasha Lyrics in English

Athikaalaiyil um anpai paaduvaen Anthimaalaiyil um samukam naaduvaen(2) En thaevanae um kirupai perithaiyaa Um kaikalil ennai varaintheeraiyaa Ennai um pillaiyaaka aettaீraiyaa Paavangal palakoti naan seythaenae Thadumaatta nilaiyil naan vaalnthaenae Um anpai vittu naan vilakinaen aanaal Um uyirai enakkena thantheerae (2) Paavaththil vaalntha ennai meettirae Puthiyathor vaalkkaiyai neer koduththeerae Vaalkiraேn um kirupaiyinaal Ennai um anpaal annaiththeerae (2)

PowerPoint Presentation Slides for the song Athikaalayil Un Anbai Paaduven - Beryl Natasha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Athikaalayil Un Anbai Paaduven - Beryl Natasha PPT Athikaalayil Un Anbai Paaduven Beryl Natasha PPT

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன் Athikaalaiyil um anpai paaduvaen அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2) Anthimaalaiyil um samukam naaduvaen(2) என் தேவனே உம் கிருபை பெரிதையா En thaevanae um kirupai perithaiyaa உம் கைகளில் என்னை வரைந்தீரையா Um kaikalil ennai varaintheeraiyaa என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா Ennai um pillaiyaaka aettaீraiyaa பாவங்கள் பலகோடி நான் செய்தேனே Paavangal palakoti naan seythaenae தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே Thadumaatta nilaiyil naan vaalnthaenae உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால் Um anpai vittu naan vilakinaen aanaal உம் உயிரை எனக்கென தந்தீரே (2) Um uyirai enakkena thantheerae (2) பாவத்தில் வாழ்ந்த என்னை மீட்டீரே Paavaththil vaalntha ennai meettirae புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே Puthiyathor vaalkkaiyai neer koduththeerae வாழ்கிறேன் உம் கிருபையினால் Vaalkiraேn um kirupaiyinaal என்னை உம் அன்பால் அணைத்தீரே (2) Ennai um anpaal annaiththeerae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum