🏠 Lyrics Chords Bible

Athikaalai Pozhudhu Puthithagum - அதிகாலைப் பொழுது புதிதாகும்

அதிகாலைப் பொழுது புதிதாகும்

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு
என் தேவன் மண்ணில் வந்ததால்
என் தேவன் வரவு புதிதாகும் உறவு
தம் ஜீவன் மண்ணில் தந்ததால்

சோகங்கள் இனி ஓடியே போகும்
நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும்
கீதங்கள் புதிதாக நாம் பாடவே

தூதர்கள் மண்ணில் தோன்றியே
மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே
மேய்ப்பர்கள் உம்மை போற்றியே
ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே

அன்பென்னும் அலைமோதும் இந்நாளில்
அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில்
இனிதாகும் இனி எங்களின் வாழ்க்கையே

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு
என் தேவன் மண்ணில் வந்ததால்
என் தேவன் வரவு புதிதாகும் உறவு
தம் ஜீவன் மண்ணில் தந்ததால்

நண்பனே
என் வாழ்வை உமக்காய் தந்தேனே
உன் இதயத்தின் வாசற்படியிலே
இந்நாள் வரை உனக்காய் நின்றேனே
நண்பனே தந்தேனே

கண்களும் எதிர்பார்த்ததே
விண்ணின் புகழ்வேந்தன்
மண்ணில் வருவார் என்றே
ஏழையாய் நீயும் தோன்றினாய்
எங்கள் வாழ்விங்கு இன்று வளமாகுமே

இரட்சிப்பின் புது பாதை தந்தாயே
மன்னிப்பின் உருவாக நின்றாயே
பின் வாழ்வை ஈவாக தந்தாயே நீ

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum Lyrics in English

Athikaalaip poluthu puthithaakum ulaku En Dhevan mannnnil vanthathaal En Dhevan varavu puthithaakum uravu Tham jeevan mannnnil thanthathaal Sokangal ini otiyae pokum Nenjangal ummai naatiyae vaalum Geethangal puthithaaka naam paadavae Thootharkal mannnnil thontiyae Mannan ummai vaalththi paadum pukal geerththiyae Maeypparkal ummai pottiyae Njaanikal kanndu ummai tholuthaettavae Anpennum alaimothum innaalil Athil moolkum nam paavam innaalil Inithaakum ini engalin vaalkkaiyae Athikaalaip poluthu puthithaakum ulaku En Dhevan mannnnil vanthathaal En Dhevan varavu puthithaakum uravu Tham jeevan mannnnil thanthathaal Nannpanae En vaalvai umakkaay thanthaenae Un ithayaththin vaasarpatiyilae Innaal varai unakkaay nintenae Nannpanae thanthaenae Kannkalum ethirpaarththathae Vinnnnin pukalvaenthan Mannnnil varuvaar ente Aelaiyaay neeyum thontinaay Engal vaalvingu intu valamaakumae Iratchippin puthu paathai thanthaayae Mannippin uruvaaka nintayae Pin vaalvai eevaaka thanthaayae nee

PowerPoint Presentation Slides for the song அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum

by clicking the fullscreen button in the Top left. Or you can download அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum PPT Athikaalai Pozhudhu Puthithagum PPT

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு Athikaalaip poluthu puthithaakum ulaku என் தேவன் மண்ணில் வந்ததால் En Dhevan mannnnil vanthathaal என் தேவன் வரவு புதிதாகும் உறவு En Dhevan varavu puthithaakum uravu தம் ஜீவன் மண்ணில் தந்ததால் Tham jeevan mannnnil thanthathaal சோகங்கள் இனி ஓடியே போகும் Sokangal ini otiyae pokum நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும் Nenjangal ummai naatiyae vaalum கீதங்கள் புதிதாக நாம் பாடவே Geethangal puthithaaka naam paadavae தூதர்கள் மண்ணில் தோன்றியே Thootharkal mannnnil thontiyae மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே Mannan ummai vaalththi paadum pukal geerththiyae மேய்ப்பர்கள் உம்மை போற்றியே Maeypparkal ummai pottiyae ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே Njaanikal kanndu ummai tholuthaettavae அன்பென்னும் அலைமோதும் இந்நாளில் Anpennum alaimothum innaalil அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில் Athil moolkum nam paavam innaalil இனிதாகும் இனி எங்களின் வாழ்க்கையே Inithaakum ini engalin vaalkkaiyae அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு Athikaalaip poluthu puthithaakum ulaku என் தேவன் மண்ணில் வந்ததால் En Dhevan mannnnil vanthathaal என் தேவன் வரவு புதிதாகும் உறவு En Dhevan varavu puthithaakum uravu தம் ஜீவன் மண்ணில் தந்ததால் Tham jeevan mannnnil thanthathaal நண்பனே Nannpanae என் வாழ்வை உமக்காய் தந்தேனே En vaalvai umakkaay thanthaenae உன் இதயத்தின் வாசற்படியிலே Un ithayaththin vaasarpatiyilae இந்நாள் வரை உனக்காய் நின்றேனே Innaal varai unakkaay nintenae நண்பனே தந்தேனே Nannpanae thanthaenae கண்களும் எதிர்பார்த்ததே Kannkalum ethirpaarththathae விண்ணின் புகழ்வேந்தன் Vinnnnin pukalvaenthan மண்ணில் வருவார் என்றே Mannnnil varuvaar ente ஏழையாய் நீயும் தோன்றினாய் Aelaiyaay neeyum thontinaay எங்கள் வாழ்விங்கு இன்று வளமாகுமே Engal vaalvingu intu valamaakumae இரட்சிப்பின் புது பாதை தந்தாயே Iratchippin puthu paathai thanthaayae மன்னிப்பின் உருவாக நின்றாயே Mannippin uruvaaka nintayae பின் வாழ்வை ஈவாக தந்தாயே நீ Pin vaalvai eevaaka thanthaayae nee

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum