🏠 Lyrics Chords Bible

Athi Seekkirathil Neengi Vidum - அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது சோர்ந்து

2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

Athi Seekkirathil Neengi Vidum Lyrics in English

Athi seekkiraththil neengividum Intha laesaana upaththiravam Sornthu pokaathae – nee 1. Ullaarntha manithan naalukku naal Puthithaakka padukinta naeramithu sornthu 2. Eedu innaiyillaa makimai Ithanaal namakku vanthidumae 3. Kaannkinta ulakam thaedavillai Kaannaathap Paralokam naadukirom 4. Kristhuvin poruttu nerukkappattal Paakkiyam namakku paakkiyamae 5. Mannavan Yesu varukaiyilae Makilnthu naamum kalikooruvom 6. Makimaiyin thaeva aavithaamae Mannnnaana namakkul vaalkintar

PowerPoint Presentation Slides for the song Athi Seekkirathil Neengi Vidum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Athi Seekkirathil Neengi Vidum PPT

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் Athi seekkiraththil neengividum இந்த லேசான உபத்திரவம் Intha laesaana upaththiravam சோர்ந்து போகாதே – நீ Sornthu pokaathae – nee 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் 1. Ullaarntha manithan naalukku naal புதிதாக்க படுகின்ற நேரமிது சோர்ந்து Puthithaakka padukinta naeramithu sornthu 2. ஈடு இணையில்லா மகிமை 2. Eedu innaiyillaa makimai இதனால் நமக்கு வந்திடுமே Ithanaal namakku vanthidumae 3. காண்கின்ற உலகம் தேடவில்லை 3. Kaannkinta ulakam thaedavillai காணாதப் பரலோகம் நாடுகிறோம் Kaannaathap Paralokam naadukirom 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் 4. Kristhuvin poruttu nerukkappattal பாக்கியம் நமக்கு பாக்கியமே Paakkiyam namakku paakkiyamae 5. மன்னவன் இயேசு வருகையிலே 5. Mannavan Yesu varukaiyilae மகிழ்ந்து நாமும் களிகூருவோம் Makilnthu naamum kalikooruvom 6. மகிமையின் தேவ ஆவிதாமே 6. Makimaiyin thaeva aavithaamae மண்ணான நமக்குள் வாழ்கின்றார் Mannnnaana namakkul vaalkintar

Athi Seekkirathil Neengi Vidum Song Meaning

It will go away very soon
This mild affliction
Don't get tired – you

1. The inner man is day by day
Tired of renewing time

2. Incomparable glory
And thus come to us

3. The seeing world is not seeking
We seek the unseen heaven

4. If pressed for Christ's sake
Blessed is our blessedness

5. King Jesus is coming
Let us rejoice and rejoice

6. God is the spirit of glory
He lives within us, the soil

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum