Athi Seekirathil - அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
Athi Seekirathil
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் PPT Athi Seekirathil PPT
Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் Song Meaning
Athi Seekirathil
It will go away soon
This mild affliction
Don't get tired – you
1. The inner man is day by day
It's time to renew
2. Incomparable glory
And thus come to us
3. The seeing world is not seeking
We seek the unseen heaven
4. If pressed for Christ's sake
Blessed is our blessedness
5. King Jesus is coming
Let us rejoice and rejoice
6. God is the spirit of glory
He lives within us, the soil
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum