🏠 Lyrics Chords Bible

Athan Athan Kaalathil - அதன் அதன் காலத்தில்

அதன் அதன் காலத்தில்

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil

அதன் அதன் காலத்தில் அதன் அதன் நாட்களில்
அதன் அதன் நேரத்தில் நீர் மட்டும் போதுமே
இயேசுவே நீர் போதுமே
என் வாழ்க்கையில் எப்போதுமே
(1)
ஆயிரமாயிரம் சூழ்நிலை வந்தாலும்
கலங்காதே திகையாதே என்று சொன்னீரே
(2)
நீ நம்பும் மனிதர்கள் உனக்கெதிராய் நின்றாலும்
மறவாத நேசர் உண்டு பயப்படாதே
(3)
என்னையும் உன்னையும் காக்கும் தேவன்
உறங்குவதில்லையே தூங்குவதுமில்லை

அதன் அதன் காலத்தில் - Athan Athan Kaalathil Lyrics in English

Athan athan kaalaththil – Athan Athan Kaalathil Athan athan kaalaththil athan athan naatkalil Athan athan naeraththil neer mattum pothumae Yesuvae neer pothumae En vaalkkaiyil eppothumae (1) Aayiramaayiram soolnilai vanthaalum Kalangaathae thikaiyaathae entu sonneerae (2) Nee nampum manitharkal unakkethiraay nintalum Maravaatha naesar unndu payappadaathae (3) Ennaiyum unnaiyum kaakkum Dhevan Uranguvathillaiyae thoonguvathumillai

PowerPoint Presentation Slides for the song அதன் அதன் காலத்தில் - Athan Athan Kaalathil

by clicking the fullscreen button in the Top left. Or you can download அதன் அதன் காலத்தில் - Athan Athan Kaalathil PPT Athan Athan Kaalathil PPT

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil Athan athan kaalaththil – Athan Athan Kaalathil அதன் அதன் காலத்தில் அதன் அதன் நாட்களில் Athan athan kaalaththil athan athan naatkalil அதன் அதன் நேரத்தில் நீர் மட்டும் போதுமே Athan athan naeraththil neer mattum pothumae இயேசுவே நீர் போதுமே Yesuvae neer pothumae என் வாழ்க்கையில் எப்போதுமே En vaalkkaiyil eppothumae (1) ஆயிரமாயிரம் சூழ்நிலை வந்தாலும் Aayiramaayiram soolnilai vanthaalum கலங்காதே திகையாதே என்று சொன்னீரே Kalangaathae thikaiyaathae entu sonneerae (2) நீ நம்பும் மனிதர்கள் உனக்கெதிராய் நின்றாலும் Nee nampum manitharkal unakkethiraay nintalum மறவாத நேசர் உண்டு பயப்படாதே Maravaatha naesar unndu payappadaathae (3) என்னையும் உன்னையும் காக்கும் தேவன் Ennaiyum unnaiyum kaakkum Dhevan உறங்குவதில்லையே தூங்குவதுமில்லை Uranguvathillaiyae thoonguvathumillai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum