🏠 Lyrics Chords Bible

Asirvathiyum Karthare Anantha Migave - ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே

1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே

வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாழனே

ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்

2. இம் மணவீட்டில் வாரீரோ, ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ, ஓங்கும் நேசமதால்

இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே

விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே — வீசீரோ

3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்

இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே

உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கமருளுமே — வீசீரோ

4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே

வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்,

உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே — வீசீரோ

5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்

மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க

ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் — வீசீரோ

6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை

ஆனந்தமாகவே தூய தன்மையைதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து

சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே — வீசீரோ

Asirvathiyum Karthare Anantha Migave Lyrics in English

1. Aaseervathiyum karththarae aanantha mikavae Naesaa uthiyum suththarae niththam makilavae veeseero vaanajothi kathiringae Maesiyaa em manavaalanae aasaariyarum vaan raajanum Aaseervathiththidum 2. Im manaveettil vaareero, aesu raayarae Um manam veesach seyyeero, ongum naesamathaal immanamakkal meethirangidavae Ivviru paeraiyung kaakkavae vinn makkalaaka nadakkavae Vaenthaa nadaththumae — veeseero 3. Im manamakkalodentum ententum thangidum Ummaiyae kanndum pinsentum ongach seytharulum immaiyae motchamaakkum vallavarae Inpaththoden paakki sootchamae ummilae thangiththarikka Ookkamarulumae — veeseero 4. Ottaுmaiyaakkum ivarai oodaaka neer ninte Pattaோdum meethu saaynthumae paaril vasikkavae vetti pettaோngum ivar nenjaththilae Veettaாlum neer aesu raajanaam, uttavaan raayar seyarkkae Oppaay olukavae — veeseero 5. Poothala aaseervaathaththaal pooranamaakavae Aathariththaalum karththarae aaseervathiththidum maathiralaaka ivar santhathiyaar Vanthu thuthiththemmai entum pirasthaapikka aa thaeva kirupai theermaanam Aam pol arulumaen — veeseero 6. Njaana vivaakam eppoluthum njaapamaakavae Vaana mannaalan vaanjiththu vaalka manaiyaalai aananthamaakavae thooya thanmaiyaithai Aataiyaay neer eeyaththariththu senaiyotae neer varaiyil Sernthu neer sukikkavae — veeseero

PowerPoint Presentation Slides for the song Asirvathiyum Karthare Anantha Migave

by clicking the fullscreen button in the Top left. Or you can download Asirvathiyum Karthare Anantha Migave PPT

1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே 1. Aaseervathiyum karththarae aanantha mikavae நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே Naesaa uthiyum suththarae niththam makilavae வீசீரோ வானஜோதி கதிரிங்கே veeseero vaanajothi kathiringae மேசியா எம் மணவாழனே Maesiyaa em manavaalanae ஆசாரியரும் வான் ராஜனும் aasaariyarum vaan raajanum ஆசீர்வதித்திடும் Aaseervathiththidum 2. இம் மணவீட்டில் வாரீரோ, ஏசு ராயரே 2. Im manaveettil vaareero, aesu raayarae உம் மணம் வீசச் செய்யீரோ, ஓங்கும் நேசமதால் Um manam veesach seyyeero, ongum naesamathaal இம்மணமக்கள் மீதிறங்கிடவே immanamakkal meethirangidavae இவ்விரு பேரையுங் காக்கவே Ivviru paeraiyung kaakkavae விண் மக்களாக நடக்கவே vinn makkalaaka nadakkavae வேந்தா நடத்துமே — வீசீரோ Vaenthaa nadaththumae — veeseero 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் 3. Im manamakkalodentum ententum thangidum உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் Ummaiyae kanndum pinsentum ongach seytharulum இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே immaiyae motchamaakkum vallavarae இன்பத்தோடென் பாக்கி சூட்சமே Inpaththoden paakki sootchamae உம்மிலே தங்கித்தரிக்க ummilae thangiththarikka ஊக்கமருளுமே — வீசீரோ Ookkamarulumae — veeseero 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே 4. Ottaுmaiyaakkum ivarai oodaaka neer ninte பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே Pattaோdum meethu saaynthumae paaril vasikkavae வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே vetti pettaோngum ivar nenjaththilae வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம், Veettaாlum neer aesu raajanaam, உற்றவான் ராயர் சேயர்க்கே uttavaan raayar seyarkkae ஒப்பாய் ஒழுகவே — வீசீரோ Oppaay olukavae — veeseero 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே 5. Poothala aaseervaathaththaal pooranamaakavae ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் Aathariththaalum karththarae aaseervathiththidum மாதிரளாக இவர் சந்ததியார் maathiralaaka ivar santhathiyaar வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க Vanthu thuthiththemmai entum pirasthaapikka ஆ தேவ கிருபை தீர்மானம் aa thaeva kirupai theermaanam ஆம் போல் அருளுமேன் — வீசீரோ Aam pol arulumaen — veeseero 6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே 6. Njaana vivaakam eppoluthum njaapamaakavae வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை Vaana mannaalan vaanjiththu vaalka manaiyaalai ஆனந்தமாகவே தூய தன்மையைதை aananthamaakavae thooya thanmaiyaithai ஆடையாய் நீர் ஈயத்தரித்து Aataiyaay neer eeyaththariththu சேனையோடே நீர் வரையில் senaiyotae neer varaiyil சேர்ந்து நீர் சுகிக்கவே — வீசீரோ Sernthu neer sukikkavae — veeseero

Asirvathiyum Karthare Anantha Migave Song Meaning

1. The Lord is blessed and very happy
Nesa Udiyum Sudare is eternal bliss

Vizero Vanajyothi Kathiringe
Messiah M is married

Priest and Van Rajan
Bless you

2. Jesus is the ruler of this marriage
You make your fragrance waft, because of your love

This couple is very open
Protect these two people

Walk as people of space
Venda conducts — throw

3. Im stays with the bride and groom forever
May you see yourself and make you cry

This is the one who makes Moksha
Stay happy

To abide in You
Stimulant — Viziero

4. Stand through this unifying one
Living at the bar leaning on attachment

He is successful in his heart
Veetalum Neer Esu Rajanam,

Utarawan Rayar Sayerke
oppai olugave — throw away

5. Completed by the blessings of Bhootala
May God bless you and support you

For example, he is a descendant
Come and proclaim praise

Ah God's grace decision
Aam Bol Aruluman — Viziero

6. Wisdom marriage is always a reminder
Get a heavenly husband and live long, my wife

Blissfully pure nature
Lead water as clothing

With the army to the water
Let the water heal together — throw it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum