🏠 Lyrics Chords Bible

Kartharai pola parisuththamullavar illai - கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை

கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை

கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை
எங்கள் தேவனைப் போல வல்லமையுள்ளவர் இல்லை

சிறியவனை உயர்த்திடும் நாமம்
எளியவனை உயர்த்திடும் நாமம்
பிரபுக்களோடு அமரப்பண்னும் நாமம் (2)

அடிமையாக விற்கப்பட்டு சிறையில் இருந்தவனை
நிரந்தரமாக மறந்தே போனார்கள் (2)
சிறுமையாய் எண்ணப்பட்டவனை
அதிபதியாய் உயர்த்திய நாமம் (2)

தகப்பனால் அனுப்பப்பட்டு ஆடுகள் மேய்த்தவனை
நிரந்தரமாக மறந்தே போனார்கள் (2)
அற்பமாக எண்ணப்பட்டவனை
ராஜாவாக உயர்த்திய நாமம் (2)

Ashbel Joyson – Kartharai pola parisuththamullavar illai Lyrics in English

Karththaraip pola Parisuththamullavar illai Engal thaevanaip pola vallamaiyullavar illai Siriyavanai uyarththidum naamam Eliyavanai uyarththidum naamam Pirapukkalodu amarappannnum naamam (2) Atimaiyaaka virkappattu siraiyil irunthavanai Nirantharamaaka maranthae ponaarkal (2) Siraுmaiyaay ennnappattavanai Athipathiyaay uyarththiya naamam (2) Thakappanaal anuppappattu aadukal maeyththavanai Nirantharamaaka maranthae ponaarkal (2) Arpamaaka ennnappattavanai Raajaavaaka uyarththiya naamam (2)

PowerPoint Presentation Slides for the song Ashbel Joyson – Kartharai pola parisuththamullavar illai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ashbel Joyson – Kartharai pola parisuththamullavar illai PPT Kartharai pola parisuththamullavar illai PPT

கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை Karththaraip pola Parisuththamullavar illai எங்கள் தேவனைப் போல வல்லமையுள்ளவர் இல்லை Engal thaevanaip pola vallamaiyullavar illai சிறியவனை உயர்த்திடும் நாமம் Siriyavanai uyarththidum naamam எளியவனை உயர்த்திடும் நாமம் Eliyavanai uyarththidum naamam பிரபுக்களோடு அமரப்பண்னும் நாமம் (2) Pirapukkalodu amarappannnum naamam (2) அடிமையாக விற்கப்பட்டு சிறையில் இருந்தவனை Atimaiyaaka virkappattu siraiyil irunthavanai நிரந்தரமாக மறந்தே போனார்கள் (2) Nirantharamaaka maranthae ponaarkal (2) சிறுமையாய் எண்ணப்பட்டவனை Siraுmaiyaay ennnappattavanai அதிபதியாய் உயர்த்திய நாமம் (2) Athipathiyaay uyarththiya naamam (2) தகப்பனால் அனுப்பப்பட்டு ஆடுகள் மேய்த்தவனை Thakappanaal anuppappattu aadukal maeyththavanai நிரந்தரமாக மறந்தே போனார்கள் (2) Nirantharamaaka maranthae ponaarkal (2) அற்பமாக எண்ணப்பட்டவனை Arpamaaka ennnappattavanai ராஜாவாக உயர்த்திய நாமம் (2) Raajaavaaka uyarththiya naamam (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum