🏠 Lyrics Chords Bible

Asaiyadha Anbai Nan Kandean - அசையாத அன்பை நான் கண்டேன்

அசையாத அன்பை நான் கண்டேன்

அசையாத அன்பை நான் கண்டேன் ஐயா
அசைந்திடும் வழக்கை நிலையானதே

அசையாத அன்பே
அகலாத உறவே
இசைவான துணையே என் ஏசையா

அசையாமல் உம்மில் சாய்கிறேன்
என் நம்பிக்கை அசைந்திடாதே

தாயின் அன்போ கருவுற்றபின்
என் நேசரின் அன்போ உருவாகும்முன்
உருவாகும் முன்னே என்னை அழைத்து
உருக்கமான இரகத்தினால் முடி சூட்டினீர் – அசையாமல்

நிலையான அன்பொன்று
இயேசுவின் அன்பு
மாறாத அன்பொன்று
இயேசுவின் அன்பு
அழியாத அன்பொன்று
இயேசுவின் அன்பு

அசையாத அன்பை நான் கண்டேன் - Asaiyadha Anbai Nan Kandean Lyrics in English

Asaiyaatha anpai naan kanntaen aiyaa Asainthidum valakkai nilaiyaanathae Asaiyaatha anpae Akalaatha uravae Isaivaana thunnaiyae en aesaiyaa Asaiyaamal ummil saaykiraேn En nampikkai asainthidaathae Thaayin anpo karuvuttapin En naesarin anpo uruvaakummun Uruvaakum munnae ennai alaiththu Urukkamaana irakaththinaal muti soottineer – asaiyaamal Nilaiyaana anpontu Yesuvin anpu Maaraatha anpontu Yesuvin anpu Aliyaatha anpontu Yesuvin anpu

PowerPoint Presentation Slides for the song அசையாத அன்பை நான் கண்டேன் - Asaiyadha Anbai Nan Kandean

by clicking the fullscreen button in the Top left. Or you can download அசையாத அன்பை நான் கண்டேன் - Asaiyadha Anbai Nan Kandean PPT Asaiyadha Anbai Nan Kandean PPT

அசையாத அன்பை நான் கண்டேன் ஐயா Asaiyaatha anpai naan kanntaen aiyaa அசைந்திடும் வழக்கை நிலையானதே Asainthidum valakkai nilaiyaanathae அசையாத அன்பே Asaiyaatha anpae அகலாத உறவே Akalaatha uravae இசைவான துணையே என் ஏசையா Isaivaana thunnaiyae en aesaiyaa அசையாமல் உம்மில் சாய்கிறேன் Asaiyaamal ummil saaykiraேn என் நம்பிக்கை அசைந்திடாதே En nampikkai asainthidaathae தாயின் அன்போ கருவுற்றபின் Thaayin anpo karuvuttapin என் நேசரின் அன்போ உருவாகும்முன் En naesarin anpo uruvaakummun உருவாகும் முன்னே என்னை அழைத்து Uruvaakum munnae ennai alaiththu உருக்கமான இரகத்தினால் முடி சூட்டினீர் – அசையாமல் Urukkamaana irakaththinaal muti soottineer – asaiyaamal நிலையான அன்பொன்று Nilaiyaana anpontu இயேசுவின் அன்பு Yesuvin anpu மாறாத அன்பொன்று Maaraatha anpontu இயேசுவின் அன்பு Yesuvin anpu அழியாத அன்பொன்று Aliyaatha anpontu இயேசுவின் அன்பு Yesuvin anpu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum