🏠 Lyrics Chords Bible

Aruppomiguthi Aatkal Thevai - அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை

அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை

அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை
அருளும் நாதனேதிவ்ய அருமைப் போதகனே

இந்திய தேசம் எங்கும் இருள்
எட்டி ஓடவே எங்கள் சபைகள் நீடவே

எமைப்புரந்த யேசுநாமம்
எவருங்காணவே இருள் அடங்கி நாணவே

வசன அமுதை வார்க்கும் நல்ல
வலவர் ஓங்கவே மதிகேடு நீங்கவே

நாடு நகரம் காடுமேடு
நாடுமிடமெல்லாம் சபைபரவு மிடமெல்லாம்

போதகன்மார் ஆவியோடுன்
புகழைஓதவே மிகுப்பொய்யை மோதவே

எண்ணிலாத ஆத்துமாக்கள்
ஏங்கிநையுதே மிகவும் இளைத்துத் தொய்யுதே

ஏழையடியார் மனுக்கிரங்கும்
எமையாட்கொண்டவா நல்லவாக்கு விண்டவா

Aruppomiguthi Aatkal Thevai Lyrics in English

Araுppo mikuthi aatkal thaevai Arulum naathanaethivya arumaip pothakanae Inthiya thaesam engum irul Etti odavae engal Sabaikal needavae Emaippurantha yaesunaamam Evarungaanavae irul adangi naanavae Vasana amuthai vaarkkum nalla Valavar ongavae mathikaedu neengavae Naadu nakaram kaadumaedu Naadumidamellaam Sabaiparavu midamellaam Pothakanmaar aaviyodun Pukalaiothavae mikuppoyyai mothavae Ennnnilaatha aaththumaakkal Aenginaiyuthae mikavum ilaiththuth thoyyuthae Aelaiyatiyaar manukkirangum Emaiyaatkonndavaa nallavaakku vinndavaa

PowerPoint Presentation Slides for the song Aruppomiguthi Aatkal Thevai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aruppomiguthi Aatkal Thevai PPT

அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை Araுppo mikuthi aatkal thaevai அருளும் நாதனேதிவ்ய அருமைப் போதகனே Arulum naathanaethivya arumaip pothakanae இந்திய தேசம் எங்கும் இருள் Inthiya thaesam engum irul எட்டி ஓடவே எங்கள் சபைகள் நீடவே Etti odavae engal Sabaikal needavae எமைப்புரந்த யேசுநாமம் Emaippurantha yaesunaamam எவருங்காணவே இருள் அடங்கி நாணவே Evarungaanavae irul adangi naanavae வசன அமுதை வார்க்கும் நல்ல Vasana amuthai vaarkkum nalla வலவர் ஓங்கவே மதிகேடு நீங்கவே Valavar ongavae mathikaedu neengavae நாடு நகரம் காடுமேடு Naadu nakaram kaadumaedu நாடுமிடமெல்லாம் சபைபரவு மிடமெல்லாம் Naadumidamellaam Sabaiparavu midamellaam போதகன்மார் ஆவியோடுன் Pothakanmaar aaviyodun புகழைஓதவே மிகுப்பொய்யை மோதவே Pukalaiothavae mikuppoyyai mothavae எண்ணிலாத ஆத்துமாக்கள் Ennnnilaatha aaththumaakkal ஏங்கிநையுதே மிகவும் இளைத்துத் தொய்யுதே Aenginaiyuthae mikavum ilaiththuth thoyyuthae ஏழையடியார் மனுக்கிரங்கும் Aelaiyatiyaar manukkirangum எமையாட்கொண்டவா நல்லவாக்கு விண்டவா Emaiyaatkonndavaa nallavaakku vinndavaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum